கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

கைத்தொழிலை பதிவு செய்தல்

ஏன் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் ?
* இதன் மூலம் உங்கள் வாடிக்கையாலர் மற்றும் வியாபார பங்காளர்கல் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமைகின்றது.
* அடிக்கடி அரசாங்கத்தின் மூலம் உங்கள் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் பலவகையான வசதிகள் ஊக்குவித்தல் போன்ற எங்களது சேவைகலை இலகுவாக பெற்றுக்கொல்வதற்கு காரணமாகவிருக்கும்.
* பதிவின் மூலம் நீங்கள் வழங்கக்கூடிய தரவு பகுத்தரிதல் மூலம் கைத்தொழில்த் துறையில் முன் வழர்ச்சிக்கு மிக அத்தியாவசிய கொள்கை முடிவுகள் எடுக்கக்கூடியதாகவுல்லது.
* உங்கள் தொழிலுக்கு பலவகையான நிறுவனங்களின் மூலம் நிதி உதவி பெற்றுக் கொள்லும் போது பதிவு பெற்றிருப்பது வசதியாக இருக்கும்.
* 1990 ம் ஆண்டின் 46 ம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தின் படி எல்லா கைத்தொழில் விவசாயங்களும் ( முதலீட்டுச் சபையின் பதிவான தொழில்களைத் தவிர ) இவ் அமைச்சின் கீழ் பதிவாக வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே பதிவாகி உள்ளீரா என்பதை சோதிக்கவும் (கீழ் கானப்படும் தேடல் பொட்டியை பாவிக்கவும்.)

உங்கள் கைத்தொழிலை தேடுக     
 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-04-2021.
காப்புரிமை © 2021 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.