பதிவூ திருத்தம்

பிரிவூ : கைத்தொழில் கொள்கை

கிளை : கைத்தொழில் பதிவூ

சேவை : பதிவூ சான்றிதழ்களில் திருத்தம்

ஒரு சான்றிதழில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு கைத்தொழில் நிறுவனத்தின் தகவலைப் இற்றைவரைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால்இ விண்ணப்பதாரரின் வேண்டுகோளின்படி கைத்தொழில் பற்றிய தகவல்கள் திருத்தப்படும்.

  • திருத்தப்பட வேண்டிய தகவல்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் அடங்கிய கோரிக்கைக் கடிதத்தை கைத்தொழில் பதிவூப் பிரிவினரிடம் அல்லது பதிவூத் தபால் மூலம் உதவிப் பணிப்பாளர்இ கைத்தொழில் பதிவூப் பிரிவூஇ கைத்தொழில் அமைச்சுஇ இல.73ஃ1இ காலி வீதிஇ கொழும்பு. 03 கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
  • தேவைப்பட்டால்இ தற்போதைய உற்பத்தி நிலைமையை ஆய்வூ செய்வதற்கு கைத்தொழில் நிறுவனங்களில் கள ஆய்வூ மேற்கொள்ளப்படும்.
  • திருத்த புதிய சான்றிதழை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமைச்சிற்குச் சென்று பழைய சான்றிதழை கையளித்து பெறலாம்.

கட்டணம் ஏதும் இல்லை.

திருத்தப்பட வேண்டிய தகவலை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 

உதாரணம்: கைத்தொழில் நிறுவனத்தின் பெயரை திருத்த வேண்டியிருக்கும் போதுஇ

வணிகப் பெயH பதிவூச் சான்றிதழ் அல்லது நிறுவனப் பதிவூ திணைக்களத்தினால் வழங்கப்பட்ட படிவம் 3 (குழசஅ 3) அல்லது

நிறுவனங்களின் பதிவூ திணைக்களத்தினால் வழங்கப்பட்ட படிவம் இல. 13 அல்லது படிவம் இல. 14 (குழசஅ 13 ழச குழசஅ 14).

 

பிரிவூ : கைத் தொழில் பதிவூ 
கிளை: கைத் தொழில் பதிவூ
பெய :   பி. குணாலினி
சேவை : இலங்கை நிHவாக சேவை
பதவி : ஊதவிப் பணிப்பாள
தொலைபேசி : 011-2448467
உள்ளக : 299
தொலைநகல் : 011-2542708
மின்னஞ்சல : industry.regist@gmail.com
ad_ir@industry.gov.lk