வரலாறு மற்றும் தொழில்துறையில் முக்கியமான சந்திப்புகள்

இலங்கையின் கைத்தொழில் கொள்கை மற்றும் உத்திகள் கடந்த அரசாங்கங்களின் பொருளாதார மற்றும் அரசியல் உத்திகள் மற்றும் சர்வதேச பொருளாதார சு+ழலுக்கு ஏற்பவே இருந்துள்ளன. சுதந்திரத்திற்கு முன்இ நமது கைத்தொழில்கள் அடிப்படை ஏற்றுமதி செயலாக்கம் கைதொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு 1939 இல் இரண்டாம் உலகப் போர் தொடக்கத்துடன்;இ அரசின் தலையீட்டின் மூலம் அரசத்துறையில் முக்கிய கைத்தொழில்களை நிறுவூவதற்கான ஒரு கொள்கை பின்பற்றப்பட்டது. அரச சபை குழுவால் நியமிக்கப்பட்ட 1947 ஆம் ஆண்டின் 73 ஆம் அமர்வூ அறிக்கையின் மூலம்  மேலும் தலையீடு செய்யூம் கைத்தொழில் கொள்கையில் உள்ளடக்கியது. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்திலும் அரசத்துறை சார்ந்த கைத்தொழில் கொள்கை பின்பற்றப்பட்டதோடு இறக்குமதி மாற்று தொழில்மயமாக்கலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1960 – 1970களில்இ உள்ள+ர் கைத்தொழில்களில் கடுமையான பாதுகாப்புக் கொள்கை பின்பற்றப்பட்டதோடு அதற்கு பெரிய அளவில் ஊக்கமும் அளிக்கப்பட்டது.  மேலும்  ஏற்றுமதி தொடர்பான  கைத்தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டதோடு  இக்காலத்தில் இறக்குமதி மாற்றுத் கைத்தொழில் கொள்கை பின்பற்றப்பட்டது.

1970 ஆம் ஆண்டில்இ அரசாங்கம் ஒரு கடின இறக்குமதி மாற்று கைத்தொழில் கொள்கையை பின்பற்றியதோடு உற்பத்தி செயல்முறைக்கு அரசாங்கம் நேரடியாக பங்களித்தது. எனவேஇ அரசாங்கத்தின் கைத்தொழில் கொள்கையானது மூடிய பொருளாதாரக் கொள்கைக்குள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான கைத்தொழில்களை ஊக்குவிப்பதாக இருந்தது. மேலும் தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கும் செயல்முறையூம் இந்த காலகட்டத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. இருப்பினும்இ 1977 முதல்இ அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையை அமைத்து தனியார் துறையை கைத்தொழில் அபிவிருத்திக்;கான அடிப்படை பொறிமுறையாக கொண்டுஇ திறந்த பொருளாதாரக் கொள்கையை பின்பற்றியூள்ளது.மேலும்இ திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் அரச நிறுவனங்களை மீள்கட்டமைக்கும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் கீழ் அரசுக்கு சொந்தமான சில தொழிற்சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டன. உதாரணமாகஇ துல்ஹிரியஇ பூகொட புடவைக்  கைத்தொழிற்சாலைகள் தற்போது கைத்தொழில் அபிவிருத்திக்கு அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். குறிப்பாக PPP கொள்கை டீழுவூஇ டீழுழு கொள்கையின் கீழ் கைத்தொழில் அபிவிருத்தியில்; அரசு கவனம் செலுத்தியூள்ளது.