கழிவூ உலோக ஏற்றுமதி

பிரிவூ : கைத்தொழில் கொள்கை மற்றும் துறை அபிவிருத்தி

கிளை : அபிவிருத்தி பிரிவூ III

சேவை : பாவனைக்குதவாத உலோகத்தை ஏற்றுமதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குதல்

அப்புறப்படுத்தப்பட்ட உலோக கழிவூகள்; மற்றும் பல்வேறு உற்பத்திகளிலிருந்து இலங்கையில் உற்பத்தி செயல்முறைகளை மேற்கொள்வது கடினமாக இருந்தால்இ ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான பரிந்துரைகளை  கைத்தொழிலாளHகளுக்கு வழங்குதல்.

  • அமைச்சின் கீழ் பதிவூ யெ;யப்பட்ட நிறுவனமாக இருக்க வேணடும்.
  • இல. අමප201724320024  கொண்ட 2020.11.17 திகதியிட்ட அமைச்சரவை தீHமானத்தில் ஏற்றுமதிக்குத் தடை செய்யப்படாத பாவனைக்குதவாத உலோக உற்பத்தியாக இருக்க வேண்டும்
  • கோரிக்கை கடிதம்
  • இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பரிந்துரை
  • அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த கைத்தொழிலாளHகளினால் சமHப்பிக்கப்படும் கோரிக்கையை பெறுதல்.
  • இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பரிந்துரைக்கு சமர்ப்பித்தல்.
  • அந்த முடிவை செயலாளரின் ஒப்புதலுடன் விண்ணப்பதாரருக்கு ஒரு பிரதியூடன் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரை கடிதங்களை வழங்குதல்.

தொட இல  : 01
பெயர் : திரு. டபி.எம்.ஆh;. விஜேகோன்
பதவி : பணிப் பாள
தொலைபேசி : 0112422319
உள்ளக : 310
தொலை நகல் : 0112322250
மின்னஞ்சல் முகவரி : rwijekoon2015@gmail.com

தொட இல  : 02
பெயர் : திருமதி. எச்.எம்.ஏ. சச்சினி மாலிகா
பதவி : உதவி பணிப் பாள
தொலைபேசி : 011 2327364
உள்ளக : 536
தொலை நகல் : 011 2432250
மின்னஞ்சல் முகவரி : ind.sector4@gmail.com

தொட இல : 03
பெயர் : பிரிவூ
உள்ளக : 421,371,428
தொலை நகல் : 011 2472183
தொலை நகல் : ind.sector4@gmail.com