பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவூ

பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவூ

திரு. கே.ஜி. ஆர்.விமலசூரிய
கூடுதல் செயலாளர்

தொ.பே : 011-2478676 
பிரிவின் தொடபு:
336
கைபேசி : 071-4352016
தொலைநகல் :
0112423962
மின்னஞ்சல் :
adsecres@industry.gov.lk

இந்தப் பிரிவூ மேலதிக செயலாளரின் (பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு) மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உள்ள இந்த பிரிவூ பொது நிறுவனப் பிரிவூ மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவூ ஆகிய இரண்டு பிரிவூகளைக் கொண்டுள்ளது.

முக்கிய செயல்பாடுகள்

இலக்க மற்றும் 09.08.2020 திகதியிட்ட வHத்தமானி அறிவித்தல் மூலம் கைத்தொழில் அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் வரும் பின்வரும் அரசு நிறுவனங்களில்இ பின்வரும் பதிமூன்று (13) பொது நிறுவனங்கள் இந்தப் பிரிவின் கீழ் செயல்படுகின்றன. பொது நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான குறித்த வழிகாட்டுதல்இ விழிப்புணர்வூஇ ஆலோசனை நடவடிக்கைகள்இ பிரச்சினைகளை தீHத்து வைக்கும்போது தேவையான உதவிளை வழங்குவதும் பொது நிறுவனங்கள் தொடHபான அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது அதற்கான அமைச்சரவை ஒப்புதலை பெறுதல்இ திட்ட முன்மொழிவூகளை கோருதல்;இ திட்ட முன்மொழிவூகளின் கணிப்பீடு (நுஎயடரயவழைn )இ ஒப்பந்தங்கள் தயாரித்தல்இ திட்ட மேற்பார்வைஇ முன்னேற்ற மீளாய்வூஇ வரவூ – செலவூ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கடுகளை பெற்று செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி முன்னேற்றத்தை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை இந்த பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

மீள்கட்டமைப்பு பிரிவின் கீழ் செயல்படும் அரச நிறுவனங்கள்

லங்கா மினரல் சேன்ட்ஸ் லிமிடெட்
பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட்
வரைஃ தேசிய கடதாசி கம்பெனி
கஹதகஹா கிராபைட் லங்கா லிமிடெட்
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம்
வரைஃ இலங்கை சீமெந்து கம்பெனி
லங்கா அசோக் லேலண்ட் பிஎல்சி
லங்கா லேலண்ட் லிமிடெட்
தேசிய உப்பு கம்பெனிஃ ஆனையிறவூ உப்பளம்

பொது நிறுவன பிரிவின் கீழ் செயல்படும் அரச நிறுவனங்கள்

இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம்
வரைஃ கஹகொல்ல பொறியியல் சேவைகள் கம்பெனி
வரைஃ பீ.சீ.சீ கம்பெனி

பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவூ

ஐஸானி ஜே. அபேரத்ன
சேவை : இலங்கை நிHவாக சேவை
புதவி :பணிப்பாளH
தொ.பே : +94112329722
பிரிவின் தொடபு: 375
தொலைநகல் : +94112436662
மின்னஞ்சல்:
dir_pe@industry.gov.lk

பி.டி.எல்.எம். தHமசேன
சேவை: இலங்கை கணக்காளH சேவை
புதவி :பிரதி பணிப்பாளH
தொ.பே : +94112323293
பிரிவின் தொடபு : 446
தொலைநகல்: +94112436662
மின்னஞ்சல் : ad_pe@industry.gov.lk

விளக்கம்

கைத்தொழில் அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களிலிருந்துஇ பின்வரும் நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்பார்வையிடுதல் ஃ ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவற்றை வலுவான நிறுவனங்களாக மாற்றும் நோக்கத்துடன் பொது நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு பிரிவின் கீழ் பொது நிறுவனப் பிரிவூ நிறுவப்பட்டுள்ளது
1. தேசிய தொழில்முயற்சி அதிகார சபை
2.இலங்கை மட்பாண்ட கைத்தொழில் சபை
3.பீ சீ சீ லங்கா லிமிடெட்

முக்கிய செயல்பாடுகள்

பிரிவின் மேற்பார்வையின் கீழ் உள்ள மேற்கண்ட நிறுவனங்களில்

  • பணிகளை ஒருங்கிணைத்தல்.
  • பொறுப்புணர்வை மேம்படுத்த செயல்படுத்தும் அமைப்புகளை முன்னேற்றுதல் மற்றும் அவற்றை செயல்படுத்தவூம்.
  • ஒரு வரவூ – செலவூ செயல்முறையை ஏற்படுத்துதல்.
  • செயல் திட்டத்தின் நிதி மற்றும் பௌதீக் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவூம் மற்றும் முன்னேற்ற மீளாய்வூக் கூட்டங்களை நடத்தவூம் செயலாளருக்கு உதவூதல்.
  • காலாண்டு கணக்குகளைத் தயாரிப்பதை மேற்பார்வையிடுதல்.
  • ஊழியர் பிரச்சினைகளை தீர்க்க தலையிடுதல்.
  • மனித வள முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல் (புதிய நியமனங்கள்இ சேவை நீட்டிப்புகள்இ ஊழியர்களின் ஒப்புதல் பெறுதல்இ ஆட்சேர்ப்பு திட்டங்கள் தயாரித்தல் போன்றவை).
  • உற்பத்தித்திறனை அதிகரிக்க  உதவூதல் மற்றும் செலவூகளைக் குறைத்தல்.

அமைச்சின் மேற்பாHவையின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களில்

  • பணிப்பாளH சபை நியமனம் தொடHபான நடவடிக்கைகள் மற்றும் நியமிக்கப்பட்ட பணிப்பாளH சபைகளின்; கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.
  • சரியான நேரத்தில் வருடாந்த கணக்குகள் மற்றும் கணக்கு அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.

மறுசீரமைப்பு பிரிவு

Mதிருமதி டபி.பீ.ஏ.ய+. வீரசிங்க – பணிப்பாளH (மீள்கட்டமைப்பு)
தொ.பே : 011-2432705 பிரிவின் தொடபு: 526
கைபேசி: 0718199218
தொலைநகல்: 011-2322785
மின்னஞ்சல்: dir_res@industry.gov.lk

திருமதி ஆH.டி.எஸ். குணரத்ன – உதவி பணிப்பாளH
தொ.பே: 011-2391365 பிரிவின் தொடபு: 206
கைபேசி: 0715912623
தொலைநகல்: 011-2322785
மின்னஞ்சல்: shiromigun@outlook.com

திருமதி ஐ.எஸ். விஜேவHதன – உதவி பணிப்பாளH
தொ.பே: 011-2391365 பிரிவின் தொடபு: 308
கைபேசி: 0712508937
தொலைநகல்: 011-2322785
மின்னஞ்சல்: ad_res@industry.gov.lk

விபரங்கள் :

மீள்கட்டமைப்பு பிரிவின் கீழ் செயல்படும் பின்வரும் நிறுவனங்களுக்கான மீள்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம்இ குறை பயன்பாட்டு இழப்பு மற்றும்  தற்போது செயலில் இல்லாத  அரச நிறுவனங்களை ஒரு நிலையான தன்மையைக் கொண்ட இலாபம் ஈட்டும்  நிறுவனங்களாக மாற்றும் பொருட்டுஇ அந்த நிறுவனங்கள் தொடர்பான பின்வரும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீள்கட்டமைப்பு பிரிவின் கீழ் செயல்படும் அரச நிறுவனங்கள்

1. லங்கா மினரல் சேன்ட்ஸ் லிமிடெட்
இணைய முகவரி : : www.lankamineralsands.lk

2. பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட்
இணைய முகவரி : : www.pccl.gov.lk

3. வரைஃ தேசிய கடதாசி கம்பெனி
இணைய முகவரி : : www.npc.lk

4. கஹதகஹா கிராபைட் லங்கா லிமிடெட்
இணைய முகவரி :: www.kgraphite.lk

5. இலங்கை சீமெந்து  கூட்டுத்தாபனம்
இணைய முகவரி :: slcc@sltnet.lk

6. வரைஃ இலங்கை சீமெந்து கம்பெனி
இணைய முகவரி : :

7. லங்கா அசோக் லேலண்ட் பிஎல்சி
இணைய முகவரி : : www.lal.lk/
: WWW.ASHOKLEYLAND.COM

8. லங்கா லேலண்ட் லிமிடெட்
இணைய முகவரி : : www.lal.lk

9. மாந்தை சோல்ட் லிமிடெட்
இணைய முகவரி : : www.mantaisalt.lk

முக்கிய செயல்பாடுகள்

01. பிரிவின் மூலம்  மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்

i. பொது நிறுவனங்கள் தொடHபான நிHவாக நடவடிக்கைகள்

  1. பொது நிறுவனங்களுக்கு பணிக்குழு ஒப்புதல் குறித்து பரிந்துரைகளை சமHப்பித்தல்.
  2. பொது நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணிக்குழுவூக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வூ நடைமுறைகளை தயாரித்து ஒப்புதல் அளிப்பதற்கான பரிந்துரைகளை சமHப்பித்தல்.பொது நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கு பொருந்தும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பரிந்துரைகளை சமHப்பித்தல்..
  3. aகலைப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனங்களின் கலைப்பு தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.
  4. பொது நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளில் எழும் வெற்றிடங்களை நிரப்ப உத்தியோகத்தHகள்; ஃ பணியாளர்களை ஆட்சேHப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்குதல்.
  5. பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு மேலதிக எரிபொருள் கொடுப்பனவூகளுக்கான ஒப்புதல் வழங்குதல்.
  6. அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் ரூ. 100000ஃ – க்கு மேல் பழுதுபார்ப்பதற்கான ஒப்புதலை வழங்குதல்.
  7. பொது நிறுவனங்களின் பணிக்குழுவூக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கொடுப்பனவூகளை வழங்குவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கான பரிந்துரைகளை வழங்குதல்
  8. வார இறுதிகளில் மற்றும் வHத்தக விடுமுறை நாட்களில் பொது நிறுவனங்களில் ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான ஒப்புதலை வழங்குதல்.
  9. பொது நிறுவனங்களுக்கான புதிய பதவிகளை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை சமHப்பித்தல்.
  10. பொது நிறுவனங்களில் பணிபுரியூம் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்பு விசாக்களை ( சுநளனைநnஉந ஏளைய) வழங்க தேவையான பரிந்துரைகளை வழங்குதல்.
  11. தன்னார்வ ஓய்வூ+திய இழப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திய அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை மீண்டும் ஆட்சேHப்பு செய்வது தொடHபான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

ii.அரச நிறுவனங்கள் தொடHபான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

  1. அரச நிறுவனங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து தரவூகளின் சேகரிப்பு.
  2. பொது நிறுவனங்கள் தொடர்பாக செயல்படுத்த வேண்டிய மீள்கட்டமைப்பு திட்டங்கள் ஃ அபிவிருத்தி திட்டங்கள் குறித்த வருடாந்த செயல் திட்டத்தை தயாரித்தல். .
  3. மீள்கட்டமைப்பு திட்டங்கள் தொடHபான சாத்தியமான ஆய்வூகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரித்தல்  மற்றும் அந்த திட்ட முன்மொழிவூகள் குறித்து அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கான அமைச்சரவை விஞ்ஞாபனங்கள்; மற்றும் அமைச்சரவை குறிப்புகளை தயாரித்து சமர்ப்பித்தல்.
  4. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆர்வங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் (நுஒpசநளளழைn ழக ஐவெநசநளவள)இ முன்மொழிவூகளுக்கான கோரிக்கை ஆவணங்களை (சுநஙூரநளவ கழச Pசழிழளயடள)  தயாரித்து விளம்பரங்களை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

iii. முதலீட்டாளர்களிடமிருந்து திட்ட முன்மொழிவூகளைப் பெறத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல்.

iv.சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவூகள் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீட்டு நடவடிக்கைகள்(வூநஉhniஉயட நுஎயடரயவழைn) மற்றும் நிதி மதிப்பீட்டு அலுவல்கள் (குiயெnஉயைட நுஎயடரயவழைளெ) நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையூம் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தல்

 

02. Carrying out development activities related to public enterprises.

i. Collection of all data related to the development activities of public enterprises.

ii. Preparation of ,

  1. An annual action plan for restructuring programs / development programs to be implemented in relation to public enterprises.
  2. Reports conducting feasibility studies on restructuring projects and preparation and submission of cabinet memorandums and note to the cabinet for Cabinet approval on such project proposals.
  3. Expression of Interests, Request for Proposals and publication of advertisements for the implementation of projects approved by the Cabinet.
  4. Organizing and coordinating all the activities required to carry out the Technical Evaluation and Financial Evaluation activities related to the submitted project proposals.
  5. Planning and organizing activities required to obtain project proposals from investors.
  6. Conducting all activities related to the organization and coordination of Project Committee Meetings and Cabinet Appointed Negotiation Committee Meetings related to restructuring activities.
  7. Monitoring the progress of project activities and convening progress review meetings and preparing progress reports.

Contact numbers for further information regarding the sale of products conducted by public enterprises

Name of public enterprises

Lanka Mineral Sands Limited
contact number : 011-2883951,011-2883952

Paranthan Chemicals Company Limited
contact number : 011-2388530,011-2324465

National Paper Company Limited
contact number : 011-2556465,0112554191

Kahatagaha Graphite Lanka Limited
contact number : 0112368736,0112368737,0112368738

Sri Lanka Cement Corporation
contact number : 011-2440203,0112440212

Lanka Ashok Leyland PLC
contact number : 011-2502532,0112592163

Lanka Leyland Limited
contact number : 011-2801205

National Salt Limited
contact number : 011-2368974,0112368964