கைத்தொழில் பதிவூ

பிரிவூ : கைத்தொழில் கொள்கை

கிளை : கைத்தொழில் பதிவூ

சேவை : கைத்தொழில் பதிவூ செய்தல்

1990 ஆம் ஆண்டின் கைத்தொழில் மேம்பாட்டுச்; சட்டம் இல. 46 இன் பிரிவூ 2 இன் படிஇ ஒவ்வொரு உற்பத்தித் கைத்தொழில் முயற்சியாளரும்  கைத்தொழில்  அமைச்சின் கீழ் தனது உற்பத்தி பணியிடத்தை பதிவூ செய்ய வேண்டும். அதன்படிஇ நமது நாட்டில் உள்ள அனைத்து உற்பத்தித் கைத்தொழில்களும்இ தொழில் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 03 மாதங்களுக்குள் பணித் தளம் அல்லது நிறுவனத்தின் செயல்பாட்டு இடத்தைப் பதிவூ செய்ய வேண்டும். (முதலீட்டுச் சபை உரிமம் பெற்றவர்களுக்கு இது பொருந்தாது)

 

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் பிற தேவையான ஆவணங்களை கைத்தொழில் பதிவூப் பிரிவூ அல்லது அமைச்சின் கீழ் உள்ள பிராந்திய கைத்தொழில் சேவை நிலையங்களுக்கு அல்லது உதவிப் பணிப்பாளர்இ கைத்தொழில் பதிவூப் பிரிவூஇ கைத்தொழில் அமைச்சுஇ இல.73ஃ1இ காலி வீதிஇ கொழும்பு 03 என்ற ;முகவரிக்குப திவூ அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

கள ஆய்வூக்குப் பிறகு தகுதி வாய்ந்த கைத்தொழில் நிறுவனங்களுக்கு பதிவூச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரரின் வேண்டுகோளின் பேரில்இ உரிய சான்றிதழை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமைச்சிற்குச் சென்று அல்லது பதிவூத் தபால் மூலம் பெறலாம்.

கட்டணம் ஏதும் இல்லை.

(checklist pdf)  , ணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  • வணிக பதிவூ சான்றிதழ் (டீசு ஃ சுழுஊ ஊநசவகைiஉயவந);
  • பணிப்பாளH குழுவால் பதிவூ சான்றிதழ்
  • உரிமையாளர்இ பங்குதாரர்கள் அல்லது பணிப்பாளH; குழுவின் அனைத்து உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டைகள் அல்லது வெளிநாட்டு கடவூச்சீட்டுகளின்; நகல்கள்
  • வேலைத்தளம் அமைந்துள்ள நிலத்தின் உறுதி அல்லது குத்தகை ஒப்பந்தத்தின் நகல்
  • சுற்றாடல்; பாதுகாப்பு உரிமம்
  • ஊழியர் சேமலாப நிதி சான்றிதழின் நகல் (நுPகு ஃ நுவூகு)
  • இயந்திர கருவிகளின் பட்டியல்
  • உற்பத்தி செயல்முறையின் ஓட்டக் குறிப்பு
  • நிதி அறிக்கை
  • நிறுவனத்தின் ஒழுங்கமைப்புத்; திட்டம்
  • தயாரிப்பு தொடர்பாக பின்வரும் நிறுவனங்களின் பரிந்துரை தேவை.

விண்ணப்பத்தைப் பதிவிறக்குவதற்கான (சநபளைவசயவழைn pனக) இணைப்பைப் பயன்படுத்தவூம்

பிரிவூ : கைத் தொழில் பதிவூ
கிளை: கைத் தொழில் பதிவூ
பெய : பி. குணாலினி
சேவை : இலங்கை நிவாக சேவை
பதவி : ஊதவிப் பணிப்பாள
தொலைபேசி : 011-2448467
உள்ளக : 299
தொலைநகல் : 011-2542708
மின்னஞ்சல;: industry.regist@gmail.com
ad_ir@industry.gov.lk