தொழில் பெயர் திருத்தம்

பிரிவூ : கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி

கிளை : கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி

சேவை : ஒரு கைத்தொழில் பேட்டையில் இருக்கும் திட்டத்தின் பெயரை மாற்றுவதில் பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுவின் பரிந்துரையைப் பெறுதல்

  • முதலீட்டாளரினால் கோரிக்கையை சமர்ப்பித்தல்.
  • பிராந்திய சேவைகள் கைத்தொழில் நிலையத்தினால் பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுவின் மூலம் அந்த கோரிக்கையை மீளாய்வூ செய்துஇ அதை பரிந்துரைத்த பின்னH அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
  • அமைச்சின் மதிப்பீட்டுக் குழுவின் கணிப்பீட்டுக்கு உள்வாங்கல்.
  • திட்டத்தின் பெயரை மாற்ற அமைச்சரவையின் ஒப்புதலை பெறுதல்.
  • முதலீட்டாளர்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலை அறிவித்தல்
  • கோரிக்கை கடிதம்
  • வணிக பதிவூ சான்றிதழ்கள்
  • (நிறுவனங்களின் பதிவூத் திணைக்களத்தின் Form 01 සහ Form 20 )
  • வருமான வரி பதிவூ
  • EPF பதிவூ

பிரிவூ : கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி
கிளை : கைத் தொழில் மற்றும் கைத் தொழில் பேட்டை அபிவிருத்
பெய : பி.ஏ.கே.டபி.எல் .பியரத்ன
சேவை : லங் கை நிவாக சேவை
பதவி : பணிப்பாள -I
தொலைபேசி : 0112441490
உள்ளக : 352
தொலை நகல் : 0112423965
மின்னஞ்சல் : idmic110@gmail.com
dir_indev@industry.gov.lk