இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதி

பிரிவூ : கைத்தொழில் கொள்கை மற்றும் துறை அபிவிருத்தி

கிளை : அபிவிருத்தி பிரிவூ III

சேவை : இறக்குமதி செய்வதிலிருந்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல ; (TS)

இலங்கையில் மூலப்பொருட்கள் கிடைக்காத மற்றும் உற்பத்திச் செயல்பாட்டில் 35மூ பெறுமதி சேHக்கபபட்ட கைத்தொழில் துறைகளில்; தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல்.

 • அமைச்சின் கீழ் பதிவூ செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேணடும்
 •  லங்கையில் சம்பந்தப்பட்ட மூலப்பொருள் பெறமுயாத நிலை இருத்தல் வேண்டும். 
 • தயாரிப்பில் 35மூ பெறுமதி சேHக்கப்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • வணிகப் பதிவூச் சான்றிதழின் நகல் (BR)
 • படிவம் 20 (நிறுவனங்களின் பதிவாளர் பதிவூ ) (Board of Director – Form 20)
 • நிறுவனம் பற்றிய அறிமுகம். (Company Profile)
 • கோரிக்கை கடிதம் (Request Letter)
 • பட்டய கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட 35மூக்கு மேல் பெறுமதி சேHக்கப்பட்டதாக உள்ள சான்றிதழ සහතිකය (ஊhயசவநன யஉஉழரவெயவெ உநசவகைநைன டழஉயட எயடரந யனனவைழைn னழஉரஅநவெ)
 • பHபோமா விலைப்பட்டியல் அல்லது வணிக விலைப்பட்டியல் (Performa Invoice or Commercial Invoice)
 • அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ள ஆவணங்கள் பணிப்பாளரின்; பரிந்துரையின் பேரில் மேலதிக செயலாளரிடம் சமர்ப்பித்தல்
 • .பரிந்துரைகளுக்கு ஐசுசுஊ குழுவிடம் (ஐஅpழசவ சுநளவசiஉவழைn சுநஎநைற ஊழஅஅவைவநந) சமர்ப்பித்தல்.
 • , ந்த முடிவை பரிசீலித்த பிறகு செயலாளரின் கையொப்பத்துடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பணிப்பாளர் நாயகத்திற்கு மற்றும் விண்ணப்பதாரிக்கு பிரதிகளுடன் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு சிபாரிசு கடிதம் வழங்குதல்.

தொடஇல. I
பெயர் : திரு. டபி.எம்.ஆ;. விஜேகோன்
பதவி : பணிப் பாளH
தொலைபேசி : 0112422319
உள்ளக : 301
தொலை நகல்: 011 2432750
மின்னஞ்சல் முகவரி : udasiri@gmail.com
பிரிவு உள்ளக : 370,382
பிரிவு மின்னஞ்சல் முகவரி : sector1mid@yahoo.com

தொடஇல II
பெயர்: செல்வி.பி.குனாலினி
பதவி: உதவி இயக்குனர் 
தொலைபேசி:- 0112333312
உள்ளக:- 388
தொலை நகல்:-0112333312
மின்னஞ்சல் முகவரி :- kunalini22@gmail.com
பிரிவு உள்ளக: 385, 305
பிரிவு மின்னஞ்சல் முகவரி  : sector2@industry.gov.lk

தொடஇல III
பெயர் : செல்வி.நளினி பாலசுப்ரமணியம்
பதவி : இயக்குனர்
தொலைபேசி : 0112328973
உள்ளக : 310
தொலை நகல்: : 0112322250
மின்னஞ்சல் முகவரி : nalbalthu@yahoo.com

பெயர் : திருமதி.எச்.எம்.ஏ.சசினி மாலிகா
பதவி : உதவி இயக்குனர்
தொலைபேசி : 011 2327364
உள்ளக : 536
தொலை நகல் : 011 2472183
மின்னஞ்சல் முகவரி : ind.sector4@gmail.com
பிரிவு உள்ளக : 421,371,428
பிரிவு தொலை நகல் : 011 2472183
பிரிவு மின்னஞ்சல் முகவரி : ind.sector4@gmail.com