கைத் தொழில் அமைச்சிற்கு வரவேற்கிறோம்
கைத்தொழிற் துறையின் வளர்ச்சியில் கைத்தொழில் அமைச்சு ஒரு ஆற்றல்மிக்க பங்கை வகிக்கின்றது. அரசாங்கத்தின் பரந்த கொள்கைக் கட்டமைப்பிற்குள் நாட்டில் கைத்தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பொறுப்பான முக்கிய அமைச்சு இதுவாகும்.
கைத்தொழில் துறைக்கான கொள்கைகளை உருவாக்கும் நிறுவனமான இந்த அமைச்சு கைத்தொழில் துறையை மேம்படுத்தப் பல முயற்சிகளை எடுத்துள்ளது.
முக்கியமான இணைப்புகள்