மற்றவை

பிரிவூ : கைத்தொழில் கொள்கை மற்றும் துறை அபிவிருத்தி

கிளை : அபிவிருத்தி பிரிவூ III

சேவை : பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கைத்தொழில்களில் தமது பணிகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குதல்.

கொவிட் - 19 தொற்றுநோய் மற்றும் அதன் தொடHபில் மூடுதல்இ பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றி குறைந்தபட்ச ஊழியர்களிடமிருந்து தங்கள் பணிகளை முன்னெடுக்க  கைத்தொழில்களுக்கான அனுமதிப் பத்தரங்ளை வழங்குதல்

  • அமைச்சின் கீழ் பதிவூ செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேணடும்
  • கோரிக்கை கடிதம்
  • கோரிக்கை கடிதத்தை கருத்தில் கொண்ட பின்னர் அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.

தொட இல. : 01
பெயர் : திரு. டபி.எம்.ஆh;. விஜேகோன்
பதவி : பணிப் பாள
தொலைபேசி : 0112422319
உள்ளக : 310
தொலை நகல் : 011 2432250
மின்னஞ்சல் முகவரி : rwijekoon2015@gmail.com

தொட இல.  : 02
பெயர் : திருமதி. எச்.எம்.ஏ. சச்சினி மாலிகா
பதவி : உதவி பணிப் பாள 
தொலைபேசி : 011 2327364
உள்ளக : 536
தொலை நகல் : 011 2472183
மின்னஞ்சல் முகவரி : ind.sector4@gmail.com

தொட இல. : 03
பெயர் : பிரிவு
உள்ளக : 421,371,428
தொலை நகல் : 011 2472183
மின்னஞ்சல் முகவரி : ind.sector4@gmail.com