நிHவாகப் பிரிவூ

நிHவாகப் பிரிவூ

என்.ஜி. பண்டிதரத்ன
மேலதிகச் செயலாள ,

தொலைபேசி : +94-11-2434689
பிரிவின் தொடபு : 222
மேலதிகச் செயலாளH (நிHவாகம்) அலுவலகம் : 334
கையடக்க : 0715776592
தொலைநகல் : +94-11-2390941
மின்னஞ்சல் : adsec.admin@industry.gov.lk,
panditharatneng@gmail.com

முக்கிய செயல்பாடுகள்

மேலதிக செயலாளரின் (நிர்வாகம்) வழிகாட்டல் மற்றும்; கீழ் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பார்வையின் கீழ்இ இந்த அமைச்சின் அனைத்து நிறுவன மற்றும் நிர்வாக செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பராமரிப்புப் பிரிவூஇ போக்குவரத்துப் பிரிவூஇ சட்டப் பிரிவூஇ ஊடகப் பிரிவூஇ மனிதவளப் பிரிவூ மற்றும் நாடாளுமன்ற விவகாரப் பிரிவூ ஆகியவை இங்கு துணைப் பிரிவூகளாகும்.அமைச்சின் பணிக்குழு தொடHபானஇ அனைத்து நடவடிக்கைகள்இ தகவல் சட்டத்தை அமுல்படுத்துதல்இ அமைச்சரவை விஞ்ஞாபனங்கள்; உட்பட அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகின்ற அனைத்து ஆவணங்களையூம் தயாரித்தல்இ பாராளுமன்ற கேள்விகளுக்கு பதிலளித்தல்இ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையூம் தயாரித்தல்இ அமைச்சசின் ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்திஇ அமைச்சின் வளாகம் மற்றும் அமைச்சிற்கு சொந்தமான அனைத்து கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதுஇ பயன்பாட்டு சேவைகளை பெறுவதுஇ அமைச்சிற்கு தொடர்பான அனைத்து ஊடக நடவடிக்கைகளையூம் மேற்கொள்வது மற்றும் அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொள்வது இந்த பிரிவின் முக்கிய பங்காகும்.. 

நிறுவனம் மற்றும் நிர்வாகம்

திருமதி எஸ்.ஏ.தந்தநாராயணா
மூத்த உதவி செயலாளர்

தொபே: +9411 2332443
பிரிவின் தொடபு : 394
கிளை:
கைபேசி: 0718019272
தொலைநகல:
மின்னஞ்சல்: sas_admin@industry.gov.lk
sanjeekasad@hotmail.com

தொடHபு விபரங்கள் –

திருமதி எம்.வி.ஐ.எஸ். திசாநாயக்க
(உதவி செயலாளH – நிHவாகம்))
தொ.பே : 011 2332444
கிளை:
கைபேசி:
தொலைநகல: 011 2332444
மின்னஞ்சல் : Ishanidissanayaka7@gmail.com

மேலதிக செயலாளர் (நிர்வாகம்) வழிநடாத்துதல் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பாHவையின் கீழ் உதவி செயலாளரினால் (நிHவாகம்) மேற்கொள்ளப்படும் இந்த பிரிவின் முக்கிய பணிகள் பின்வருமாறு.
முக்கிய செயல்பாடுகள்

அமைச்சின் கௌரவ அமைச்சரின் பணிக்குழு நியமனம் உட்பட அந்த பணிக்குழுவின் அனைத்து நிறுவன மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்.

அமைச்சின் பணிக்குழுவூக்கான ஒப்புதலை பெறுதல்;இ பதவி வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள்.

அமைச்சின் உத்தியோகத்தHகளின்; உள்ள+ர் விடுமுறை தொடர்பான செயல்பாடுகள்.

அமைச்சின் உத்தியோகத்தHகளுக்கான பேரிடர் கடன்கள் மற்றும் சொத்து கடன்களுக்கான ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள்.

அமைச்சரின் பணிக்குழு மற்றும் அமைச்சின் உத்தியோகத்தHகளின் மேலதிக நேரம் மற்றும் பிரயாணச் செலவூகளுக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள்.

அமைச்சின் உத்தியோகத்தHகளின் அக்ரஹார காப்பீட்டிற்கு நிதி செலுத்துவது தொடர்பான செயல்பாடுகள்.

அமைச்சின் உத்தியோகத்தHகளின் விடுமுறை கால புகையிரத அனுமதிப்பத்திரம்;இ அனுசரணை புகையிரத தவணை அனுமதிச்சீட்டு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள்.

அமைச்சிற்கு கிடைக்கப்பெறும் கடிதங்களைப் கையேற்றல்இ கடிதங்களைத் திறந்து சம்பந்தப்பட்ட பிரிவூகளுக்கு அனுப்புதல் மற்றும் அமைச்சிலிருந்து வெளியே அனுப்பும் கடிதங்களை தபால் மூலம் அனுப்புதல்.

கௌரவ அமைச்சரின் பணிக்குழுவின் மற்றும் அமைச்சின் செயல்பாடுகளுக்கான செலவூகள் தொடர்பான பற்றுச்சீட்டுக்களின் தீHவூ நடவடிக்கைகள்.

அமைச்சின் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவையைப் பெறுதல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள்.

தகவல் அறியூம் உரிமை சட்டத்தை செயல்படுத்த கூடுதல் செயலாளர் நிர்வாக தகவல் அதிகாரியாக செயல்படுவது மற்றும் அந்தச் சட்டத்தின் விதிகளை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொள்வது.

அமைச்சரின் பணிக்குழு மற்றும் அமைச்சின் உததியோகத்தHகளின் உத்தியோகபூர்வ தொலைபேசி பட்டியியல் தொகையை செலுத்துதல்.

அலுவலக அடையாள அட்டைகளை வழங்குதல்.

தேHதல் கடமைகள் தொடHபாக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து கிடைக்கப்பெறும் பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் குறைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து அமைச்சின் தொடர்புடைய பிரிவூகளுடன் நடவடிக்கைகளை மேற்கொள்வது.

மனித வள அபிவிருத்தி பிரிவூ

Ms. Thiwanka Premarathne
மூத்த துணை செயலாளர்,
தொ.பே : +9411 2332443
பிரிவின் தொடபு: 394
கிளை:
கைபேசி: +9411 2332444
தொலைநகல் : 
மின்னஞ்சல் : thiwankapremarathne@gmail.com

முக்கிய செயல்பாடுகள்

மேலதிக செயலாளர் (நிர்வாகம்) வழிநடாத்துதல் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பாHவையின் கீழ் உதவி செயலாளரினால் (மனித வள அபிவிருத்திஇ தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்) மேற்கொள்ளப்படும்.  அரச ஊழியரை உருவாக்குதல் மற்றும் அதன் மூலம் செயல்திறனானஇ பயனுள்ள மற்றும் மனித நற்புறவான வகையில் பொதுமக்களுக்கு அHப்பணிப்புடன் செயலாற்றும் அரச ஊழியரை உருவாக்குவதை முன்னிட்டு மனித வள அபவிருத்தி பிரிவினால் பின்வரும் செயல்பாடுகள் நிறைவேற்றப்படுகிறது.

1.உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்கள்இ உதவித்தொகை நேரடி வெளிநாட்டு பயிற்சி ஒருங்கிணைப்பு

 • கௌரவ அமைச்சர் கலந்து கொள்கின்ற உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்கள்
 • அமைச்சின் செயலாளர் கலந்து கொள்கின்ற உத்தியோகபூர்வ வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்
 • அமைச்சின் உத்தியோகத்தHகள் கலந்து கொள்கின்ற நேரடி வெளிநாட்டு பயிற்சி மற்றும் பட்டறைகள்.
 • கூட்டுத்தாபனம்; மற்றும் சட்டரீதியான சபைகளின் உத்தியோகத்தHகள் பங்கேற்கும் நேரடி கடமைஇ வெளிநாட்டு பயணம் மற்றும் பயிற்சி திட்டங்கள்.

3.உத்தியோகபூர்வ விமான பயணச்சீட்டு தொடர்பான கடமைகளை மேற்கொள்வது.

4.நேரடியாக அழைப்பு இல்லாத  அனைத்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்கள்.மற்றும் பயிற்சிகளை ஒருங்கிணைத்தல்.

5.குறுகிய கால உள்ள+ர் திறன் அபிவிருத்தி திட்டங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் நிறுவன.தேவைகள் குறித்த உளளக பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்.

6.நீண்ட கால உள்ள+ர் திறன் அபிவிருத்தி திட்டங்களை ஒருங்கிணைத்தல்

7.பட்டப்பின் படிப்பு கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்தல்.

8.பயிற்சி தேவைகளை கணிப்பீடு செய்தல்

பாராளுமன்ற விவகார பிரிவூ

Ms. Thiwanka Premarathne
மூத்த துணை செயலாளர்,
தொ.பே : +9411 2332443
பிரிவின் தொடபு: 394
கிளை:
கைபேசி: +9411 2332444
தொலைநகல் : 
மின்னஞ்சல் : thiwankapremarathne@gmail.com
 
மேலதிக செயலாளர் (நிர்வாகம்) வழிநடாத்துதல் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பாHவையின் கீழ் உதவி செயலாளரினால் (மனித வள அபிவிருத்திஇ தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்) மேற்கொள்ளப்படும் இந்த பிரிவின்  முக்கிய செயல்பாடுஇ இலங்கை பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கைத்தொழில் அமைச்சின் மூலம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளைச் நிறைவேற்றுவதாகும்.
முக்கிய செயல்பாடுகள்
 •  அமைச்சரவைப் பத்திரங்கள் மற்றும் குறிப்புகளை அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்புதல்
 • அமைச்சரவை முடிவூகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்கு அவதானிப்புகளை அனுப்புதல்
 •  பாராளுமன்ற கேள்விகளுக்கு விடைகளை அனுப்புதல்.
 • அமைச்சின் ஆலோசனைக் குழு தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வது
 •  பொதுமக்கள் மனுக்கள் நிHவாகக் குழு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது
 •  துறைகளுக்கான நிHவாகக் குழு கூட்டங்கள் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வது
 •  பாராளுமன்றத்தால் அனுப்பப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தொடHபான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 •  துகவல்களை அறியூம் சட்டத்தின் கீழ் விடயத்திற்கு தொடர்பான விசாரணைகள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வது.
 •  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பிற கூட்டங்கள் தொடHபான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கையாளுதல்.

போக்குவரத்து பிரிவூ

திருமதி எம்.வி.ஐ.எஸ்.திசாநாயக்க
நிHவாகம்
உதவி செயலாளர்
தொ.பே : 011 2332444
பிரிவின் தொடபு:
கிளை:
கைபேசி:
Faxதொலைநகல்: 011 2332444
மின்னஞ்சல்: Ishanidissanayaka7@gmail.com

மேலதிக செயலாளர் (நிர்வாகம்) வழிநடாத்துதல் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பாHவையின் கீழ் உதவி செயலாளரினால் (நிHவாகம்) மேற்கொள்ளப்படும் இந்த பிரிவின்  மூலம் அமைச்சிற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை முறையாக வழங்க பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முக்கிய செயல்பாடுகள்
 • வாகன பராமரிப்பு மற்றும் குறிப்பிட்ட கால சேவைகளை மேற்கொள்வது.அதற்கு தேவையான மதிப்பீடுகளை கோருதல்;இ அவற்றை ஒப்புதலுக்காக சமர்ப்பித்தல் மற்றும் இத்தகைய பழுதுபார்ப்புகளை முறையாகச் செய்துஇ அவற்றுக்கான கட்டணத்தை அங்கீகரித்தல்.
 • சாரதிகள் செயல்திறனுடன் பயன்படுத்தல். சாரதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒப்படைத்துஇ அவற்றைச் முறையாக நிறைவேற்றிக் கொள்ளுதல்.
 • வாகனங்களை கையகப்படுத்துதல்இ கையளித்தல் மற்றும் பயன்படுத்துதல். வேறொரு நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு வாகனத்தை எமது அமைச்சிற்கு கையகப்படுத்துதல்இ எமது அமைச்சின் கீழ் உள்ள வாகனங்களை வேறொரு நிறுவனத்திற்கு கையளித்தல்இ அமைச்சின் வாகனங்களை வெளி தரப்பினருக்கு விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்த முடியாத வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுதல்.
 • உத்தியோகத்தHகளின் எரிபொருள் கொடுப்பனவூகளை செலுத்துதல்.கௌரவ அமைச்சர்இ அமைச்சரின் பணிக்குழு மற்றும் அமைச்சின் உத்தியோகத்தHகளின் எரிபொருள் கொடுப்பனவூ மற்றும் மேலதிக எரிபொருளுக்கான கட்டணம் செலுத்துதல்.
 • எமது அமைச்சின் கீழ் உள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு வாகனங்களை இணைத்து அவற்றை முறையாக பராமரித்தல்.
 • வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கல் (தேவையான விண்ணப்பங்களைத் தயாரித்தல்) மற்றும் கட்டணம் செலுத்துதல்.
 • சாரதிகளின் மேலதிக நேர கொடுப்பனவூகளை செலுத்துவதற்கான ஆவணங்களைத் தயாரித்தல்.

அமைச்சின் ஊடகப் பிரிவூ

திருமதி எம்.வி.ஐ.எஸ்.திசாநாயக்க
நிHவாகம்
உதவி செயலாளர்
தொ.பே: 0112332444
பிரிவின் தொடபு:
கிளை:
கைபேசி:
தொலைநகல்: 0112332444
மின்னஞ்சல்: Ishanidissanayaka7@gmail.com

மேலதிக செயலாளர் (நிர்வாகம்) வழிநடாத்துதல் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பாHவையின் கீழ் உதவி செயலாளரினால் (நிHவாகம்) மேற்கொள்ளப்படும். இந்த பிரிவின்  முக்கிய பணிகள் பின்வருமாறு.
முக்கிய செயல்பாடுகள்
 • அமைச்சு மற்றும் அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களும் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகள்இ நிகழ்வூகள்இ கூட்டங்கள் போன்றவற்றை ஊடகங்களுக்கு வெளியிடுவது மற்றும் இது தொடர்பாக செய்தி அறிக்கைகளைத் தயாரித்து அவற்றை அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் வழங்குதல்.
 • செய்தித்தாள்கள்இ தொலைக்காட்சிஇ வானொலி மற்றும் வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளை கண்காணித்தல். (ஆழnவைழசiபெ)
 • செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட அமைச்சிற்கு தொடHபான செய்தித்தாள் அறிக்கைகளைக் கவனித்துஇ செயலாளருக்கும் தொடர்புடைய பிரிவூகளுக்கும் நகல்களை அனுப்புதல்.
 • ஊடக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.
 • அனைத்து ஊடக நிறுவனங்களுடன் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • கௌரவ அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் ஊடக செயலாளர்களின் கோரிக்கையின்படி அமைசசHகளின் ஊடக நடவடிக்கைகளை (ஆநனயை ஊழஎநசயபந) மேற்கொள்ளுதல்.
 • எடுத்த புகைப்படங்கள்இ வீடியோக்கள்இ செய்தி வெளியீடுகள் மற்றும் செய்தித்தாள் அறிக்கைகளின் தரவூத்தளத்தை பராமரித்தல்.
 • அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களின் ஊடக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • அமைச்சு மற்றும் அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்கள் பற்றி ஊடகங்களில் வெளியிடப்படுகின்ற தவறான செய்திகளைப் பற்றி தொடர்புடைய பிரிவூகளுக்கு தகவல் அளித்துஇ அந்த செய்திகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • அமைச்சின் குயஉநடிழழம கணக்கை பராமரித்தல்.

சட்டப் பிரிவு

திருமதி பீ.ஜி.ரீ.பீ. த சில்வா
சட்ட அதிகாரி I
தொ.பே: 0112327760
பிரிவின் தொடபு: 246
கிளை: Legal
கைபேசி: 0714472413
தொலைநகல்: 2327760
மின்னஞ்சல்: legalmindus@gmail.com

ரோஸலினி ஆh;. ஞானசேகர
சட்ட அதிகாரி II
தொ.பே : 011-2327807
பிரிவின் தொடபு: 331
கிளை: Legal
கைபேசி: 0766903440
தொலைநகல்: 2327760
மின்னஞ்சல்: legalmindus@gmail.com

 
முக்கிய செயல்பாடுகள்

மேலதிக செயலாளரின் (நிர்வாகம்) வழிநடாத்துதல் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பார்வையில் கீழ் இரண்டு சட்ட அதிகாரிகளால் கையாளப்படுகின்ற இந்த பிரிவினால் அமைச்சின் நோக்கெல்லையின் பிரகாரம்  கைத்தொழில் துறை மற்றும் பொது நிறுவனங்களுக்கு பொருந்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் உட்பட சட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான சட்ட உதவியை வழங்குகிறது. அதேபோன்று சட்டமா அதிபர் திணைக்களம்இ சட்ட வரைவூத் திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சிற்கு மற்றும் அதன் கீழ் உள்ள பொது நிறுவனங்கள் தொடHபான சட்ட நடவடிக்கைகளை இந்த பிரிவின் மூலம் கையாளப்படுகிறது.

 நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகள்

மொழிபெயHப்பு பிரிவூ

திருமதி எம்.வி.ஐ.எஸ். திசாநாயக்க
உதவி செயலாளH
தொ.பே : 011 2332444
பிரிவின் தொடபு:
கிளை-:
கைபேசி:
தொலைநகல்: 011 2332444
மின்னஞ்சல்: Ishanidissanayaka7@gmail.com

மேலதிக செயலாளர் (நிர்வாகம்) வழிநடாத்துதல் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பாHவையின் கீழ் உதவி செயலாளரினால் (நிHவாகம்) மேற்கொள்ளப்படும் இந்த பிரிவினால் அமைச்சின் அனைத்து பிரிவூகள் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்கள் மூலம் அனுப்புகின்றஇ
முக்கிய செயல்பாடுகள்

அமைச்சரவை குறிப்புகள்

 • அமைச்சரவை பத்திரங்கள்
 • அமைச்சரவை விஞ்ஞாபனம்;
 • அமைச்சரவை குறிப்புகள்
 • பாராளுமன்ற கேள்விகள்
 • வருடாந்த செயல்திறன் அறிக்கைகள்
 • ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பெறும் கடிதங்கள்
 • அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களிலிருந்து பெறப்படும் கடிதங்கள்
 • அமைச்சரின் பிரிவூகளால் பெறப்படும் கடிதங்கள்
 • செய்தித்தாள் விளம்பரங்கள்

பராமரிப்பு பிரிவூ

திருமதி எம்.வி.ஐ.எஸ். திசாநாயக்க
நிHவாகம்
உதவி செயலாளH
தொ.பே: 011 2332444
பிரிவின் தொடபு:
கிளை:
கைபேசி:
தொலைநகல்: 011 2332444
மின்னஞ்சல்: Ishanidissanayaka7@gmail.com

மேலதிக செயலாளர் (நிர்வாகம்) வழிநடாத்துதல் மற்றும் சிரேஸ்ட உதவி செயலாளரின் மேற்பாHவையின் கீழ் உதவி செயலாளரினால் (நிHவாகம்) மேற்கொள்ளப்படும் இந்த பிரிவின்  மூலம் அமைச்சின் அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் கீழ் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முக்கிய செயல்பாடுகள்
 • கட்டிடம் பழுதுபாHத்தல் மற்றும் நவீனப்படுத்தல்; செயல்பாடுகள்.கௌரவ அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்; பழுதுபாHப்பு நடவடிக்கைகள்இ அமைச்சின் முக்கிய கட்டிடங்களின் பழுதுபாHப்பு நடவடிக்கைகள் மற்றும் நவீனப்படுத்தல் செயல்பாடுகள்; ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன
 • ஓளிநகல் இயந்திரங்கள்;இ குளிரூட்டி இயந்திரங்கள்இ தொலைநகல் இயந்திரங்கள்இ அச்சுப்பொறிகள்இ உள்ளக தொலைபேசி பழுதுபாHத்தல்:அமைச்சில் அமைந்துள்ள அனைத்து ஒளிநகல் இயந்திரங்கள்;இ குளிரூட்டி இயந்திரங்கள்இ தொலைநகல் இயந்திரங்கள்இ அச்சுப்பொறிகள்இ உள் தொலைபேசி போன்றவை பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
 • மின்பிறபாக்கி; ஃ மின்சுற்று பழுதுபாHத்தல்:அமைச்சிற்கு சொந்தமான பகுதியில் ஏதேனும் மின் தடை ஏற்படும் சந்தHப்பத்தில்இ அமைச்சின் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்;வதற்காக வோல்வோ மின்பிறபாக்கி இயந்திர பழுதுபாHப்பு பணிகள் பராமரிப்பு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும்இ அமைச்சின் மின்சுற்றுக்கான அனைத்து பழுதுபார்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
 • நேரடி தொலைபேசி இணைப்புகளை வழங்குதல் .அமைச்சின் நிறைவேற்று அதிகாரிகளுக்கான நேரடி தொலைபேசி இணைப்புகளை ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் மூலம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 • விரல் அடையாள இயந்திர பழுதுபாHப்பு.அமைச்சு மற்றும்; அதனை சாHந்த பிராந்திய கைத்தொழில்து சேவை நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள விரல் அடையாள இயந்திரங்களின் அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
 • அமைச்சின் குழாய்களின் முறைமை தொடHபான நடவடிக்கைகள்