நிதி பிரிவூ
நிதி பிரிவூ
தலைமை நிதி உத்தியோகத்த
எஸ்.எச். பெர்னாண்டோ
பதவி: தலைமை நிதி உத்தியோகத்த
தொலைபேசி:011 2326957
கைபேசி: 071 8563572
தொலை நகல் இல: 011 2326957
மின்னஞ்சல் முகவரி: fernandosh123@gmail.com
அமைச்சின் நோக்கங்கள் மற்றும் நோக்கங்களை அடைய அரச நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்இ சுற்றறிக்கை விதிகளின்படி நிதி; கொள்கைகளை செயல்படுத்துவதற்கு தேவையான நிதி திட்டங்கள்இ வரவூ செலவூ கட்டுப்பாடுகள் மற்றும் கொள்முதல் திட்டங்களை தயாரித்தல் அமைச்சின் அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதன் மூலம் அமைச்சில் முறையான நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த செயலாளருக்கு உதவூதல்.
நிதி பிரிவூ
பதவி : தலைமை கணக்காளர்
தொலைபேசி : 0112327053
கைபேசி : 0711965912
தொலை நகல் இல: 0112327053
மின்னஞ்சல் முகவரி : bandula_kuruppu@yahoo.com
- நிதிப் பிரிவின் அன்றாட கடமைகளை மேற்பார்வை செய்தல்
- உரிய அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் உரிய திகதியில் திறைசேரி மற்றும் கணக்காய்வாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள் மற்றும் வருடாந்த இறுதி கணக்குகளை சமர்ப்பிப்பதை மேற்பார்வை செய்தல்.
- அமைச்சின் அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளையூம் வழிநடத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
- அமைச்சின் சார்பாக பொது திறைசேரியை தொடர்பு கொண்டு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ளுதல்.
பெயர்:செல்வி ஜி.டி.குமாநாயக்க
கைபேசி: 071-2147695
மின்னஞ்சல் முகவரி:
thilinig5@gmail.com
முறையான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைக்கு ஏற்ப அமைச்சினால் பெறப்பட்ட அனைத்து ரசீதுகள் மற்றும் கொடுப்பனவூகள் பராமரித்தல் மற்றும் முறையான கணக்கியல் முறையை நிறுவி அதன் தொடHபான அறிக்கைகள் மற்றும் தகவல்களை இற்றைவரைப்படுத்தி பராமரித்தல்
- அமைச்சின் ஊழியர்களின் சம்பளம் தயாரித்தல் மற்றும் செலுத்துதல்.
- புpற அனைத்து செலுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- அனைத்து கணக்குகளையூம் அறிக்கைகளையூம் தயாரித்துஇ கணக்காய்வாளH நாயகம் மற்றும் திறைசேரிக்கு சமர்ப்பித்தல்.
- முறையான உள் கட்டுப்பாட்டு அமைப்பிற்குள் அனைத்து ரசீதுகள் / கொடுப்பனவூகளுக்கான கணக்கீடு செய்தல்.
- அனைத்து தினசரி பரிவர்த்தனைகளையூம் ஐவூஆஐளு கணனி அமைப்புக்கு உள்ளிட்டு ஆன்லைனில் திறைசேரிக்கு சமHப்பித்தல்.
கொள்முதல் பிரிவூ
பதவி : தலைமை கணக்காள
தொலைபேசி: 0112327053
கையடக்க : 0711965912
மின்னஞ்சல : 0112327053
மின்னஞ்சல : bandula_kuruppu@yahoo.com
அரசு கொள்முதல் வழிகாட்டுதல்கள்இ அரசு சுற்றறிக்கைகள்இ நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் திறைசேரியினால்; வழங்கப்பட்ட குறைநிரப்பு மற்றும் ஒழுங்குமுறைகளின்படி பொருட்கள்இ சேவைகள்இ வேலை மற்றும் ஆலோசனை சேவைகளை கொள்முதல் செய்தல்.
- வருடாந்த கொள்முதல்; திட்டத்தை தயாரித்தல்.
- கொள்முதல் குழுக்கள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் (TEC.) நியமனம்.
- கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி அமைச்சின் பல்வேறு பிரிவூகளால் செய்யப்படும்
- பொருட்கள் மற்றும் சேவைகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொள்முதல்
- நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- கொள்முதல் குழுவை ஒருங்கிணைத்தல்.
இதற்கு பின்வரும் கொள்முதல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- சர்வதேச போட்டி ஏலம் (ICB)
- உள்ளுhர் போட்டி ஏலம் (NCB)
- வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி ஏலம் (LIB)
- வரையறுக்கப்பட்ட உள்ளுhர் போட்டி ஏலம் (LNB)
- சந்தை விலை சரிசெய்தல் முறை.
- நேரடி ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ஆர்டர் செய்தல்.
கொள்முதல் முறையின் தேர்வூ பின்வரும் காரணிகளைப் பொறுத்தது.
கொள்முதல் செய்யவேண்டிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தன்மை.
- கொள்முதல் பெறுமதி.
- பொருட்கள் மற்றும் சேவைகளில் உள்ள+ர் பயன்பாடு மற்றும் செலவூ.
- கையளிப்பதற்;கு பொருந்தும் தீர்க்கமான திகதிகள்.
- நிதி வழங்கும் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள்.
- முன்மொழியப்பட்ட நடைமுறையின் வெளிப்படைத்தன்மை
ஏல ஆவணங்களைப் பெற தேவையான ஆவணங்கள்
- தொடர்புடைய வணிகங்களின் பதிவூ சான்றிதழ்கள். திருப்பிச் செலுத்த முடியாத ஏல வைப்புத் தொகையை செலுத்தியதற்கான ரசீது.
- ஏலத்துடன் பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது ஆர்வமுள்ள ஏலதாரர்கள் மற்ற ஆவணங்களுடன்.ஏல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். (ஏல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட மதிப்புகளுக்கான தொடர்புடைய படிவம் மற்றும் காலத்திற்குரியதாக இருக்க வேண்டும்.)
- ஏலத்துடன் ஏலப் படிவமும் முறையாக கையொப்பமிட்டு இணைத்து கையளிக்க வேண்டும்.
- அனைத்து ஏலங்களும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட நாளில் மற்றும் உரிய நேரத்திற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- ஏலத்துடன் ஒரு மாதிரி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றால்இ கொள்முதல் அறிவிப்பின்படி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
- தேர்வூ முறை .தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளின்படி தேர்வூ செய்யப்படும்.
விசாரணைகள்
தொலைபேசி– 0112347392
மின்னஞ்சல– procurement@industry.gov.lk