திட்டமிடல் பிரிவு

திட்டமிடல் பிரிவு

திரு. ஏ.எச்.எம்.ய. அருண பண்டார
இ.தி.சே
பணிப்பாள நாயகம்

தொலைபேசி: 011 2431342
உள்ளக: 450
மின்னஞ்சல் : plan_unit@yahoo.com 

முக்கிய செயல்பாடுகள்

• அமைச்சின் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மீளாய்வு செயல்முறையின் ஒட்டுமொத்த மேற்பார்வை, குறிப்பாக அபிவிருத்தி விடயங்கள்.
• தகவல்/தரவைப் பரிமாறிக்கொள்வதற்கும், முன்னேற்றத்தை அறிக்கையிடவும் மற்றும் முக்கிய ஒருங்கிணைப்பாளராகவும் மையப் புள்ளி அலுவலராகவும் செயல்படல்
நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்பாளராக செயற்படல்

திட்டமிடல் பிரிவு
ஏ.ஜி.ஜி சமங்கிகா அபேசிங்க
சேவை: இலங்கை திட்டமிடல் சேவை
பதவி: பணிப்பாளர் (பதிற்கடமை) (திட்டமிடல்)
தொலைபேசி : 011 2327052
Ext: 426
கைப்பேசி : 0718217222
மின்னஞ்சல்: plan_unit@yahoo.com
முக்கிய செயல்பாடுகள்

1. மூலதன வரவு செலவுத் திட்டம் (அபிவிருத்தி)
2. வருடாந்திர செயல் திட்டம்
3. புதிய திட்டங்கள் (மூலதனம்) மற்றும் தொடர்புடைய செயற்பாடுகளின் அனுமதி செயற்பாடுகள்
4. R&D தொடர்பான நடவடிக்கைகள்
5. பகுப்பாய்வு அறிக்கைகள் / அவதானிப்புகள்
6. நிர்வாக விவகாரங்கள்

 
திட்டமிடல் பிரிவு
பெயர்: ஜி.டி.பி முனிதாச
சேவை: இலங்கை திட்டமிடல் சேவை
பதவி: பிரதிப் பணிப்பாளர் (கண்காணிப்பு)
தொலைபேசி: 011 2338590
Ext: 489
மின்னஞ்சல்: plan_unit@yahoo.com
 
முக்கிய செயல்பாடுகள்

1. அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் கண்காணிப்பு
(பிரிவுகள்/ பொது நிறுவனம்)
2. பாராளுமன்றத்திற்கான முன்னேற்ற அறிக்கைகளை தயாரித்தல்
3. பிராந்திய/ கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள்/ கருத்திட்டங்கள்
4. இராஜாங்க அமைச்சுகளின் ஒருங்கிணைப்பு
5. கண்காட்சிகள் தொடர்பான நடவடிக்கைகள்
6. கணக்காய்வு தொடர்பான விவகாரங்கள்

திட்டமிடல் பிரிவு
பெயர்: W.P.கல்யாணி
சேவை: இலங்கை திட்டமிடல் சேவை
பதவி: பிரதிப் பணிப்பாளர் II (கண்காணிப்பு)
தொலைபேசி : 011 2322783
Ext: 339
மின்னஞ்சல்: plan_unit@yahoo.com
 முக்கிய செயல்பாடுகள்

அனைத்து அபிவிருத்தித் திட்டங்களின் கண்காணிப்பு

(பிரிவுகள்/பொது நிறுவனம்)
• மாதாந்திர/காலாண்டு முன்னேற்றம்
• செழிப்பின் காட்சிகள் – முன்னேற்றம்
• வரவு செலவுத்திட்ட கண்காணிப்பு/ நிதி அமைச்சுக்குரிய முன்னேற்றம்

2. பாராளுமன்றத்திற்கான முன்னேற்ற அறிக்கைகளை தயாரித்தல்
• வருடாந்த செயல்திறன் அறிக்கை
• செயல்பாடுகளின் மதிப்பாய்வு

3. பிராந்திய/ கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள்/ கருத்திட்டங்கள்
• கிராமிய பொருளாதார அபிவிருத்தித் திட்டம்
• “கம சமக பிலிசந்தரக்”

4. இராஜாங்க அமைச்சுகளின் ஒருங்கிணைப்பு
• பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புகள் இராஜாங்க அமைச்சு
• இரத்தினம் மற்றும் நகை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
• பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், மரச்சாமான்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சு
5. கண்காட்சிகள் தொடர்பான நடவடிக்கைகள்
6. கணக்காய்வு தொடர்பான விவகாரங்கள்

பெயர்: பீ.ஏ. கவிஷ்க ​கேஷான்
சேவை: புள்ளிவிபரவியல் சேவை
பதவி: புள்ளிவிபரவியலாளர்
தொலைபேசி : 071 7201051
Ext: 343
மின்னஞ்சல் : future.heshan94@gmail.com
 முக்கிய செயல்பாடுகள்

1. உற்பத்தித் தரவு மற்றும் தொடர்புடைய பொருளாதாரத் தரவுகளின் தொகுப்பு மற்றும் பகுப்பாய்வு

• உற்பத்தித் தொழில் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரவுகளின் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு
• அமைச்சின் அனைத்து பிரிவுகள்/ நிறுவனங்களுக்குத் தொடர்புடைய தரவுகளின் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு
• திட்டங்களை உருவாக்குவதற்கும் முன்னோக்கிச் செல்வதற்கும் தேவையான அனைத்து தரவுகளின் பகுப்பாய்வு

2. நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும்