சுங்கச் சிக்கல்கள்

பிரிவூ : கொள்கை அபிவிருத்தி பிரிவூ

கிளை : கொள்கை அபிவிருத்தி பிரிவூ

சேவை : தற்போதுள்ள வரி கட்டணக் கட்டமைப்பில் உள்ள முரண்பாடுகளைக் அகற்றுவதற்கு கைத்தொழில்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கையாளுதல் மற்றும் வரி கட்டணச் சிக்கல்கள் மற்றும் வரி கட்டணக் கொள்கை மீது நடவடிக்கை எடுத்தல்

கைத்தொழில் பிரிவூ தொடர்பான வரி கட்டணப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கொள்கைப் பிரிவினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • அத்தகைய பிரச்சினை (குறிப்பாக வரி கட்டணக் கொள்கை தொடர்பாக) எழுந்துள்ளதாக உணரும் கைத்தொழிலாளH;களால் அதனை தீர்த்து வைக்குமாறு கைத்தொழில் அமைச்சிற்கு ஒரு கோரிக்கைக் கடிதத்தை சமர்ப்பித்தல்.
  • சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக அத்தகைய கோரிக்கைகள் பற்றிய கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுதல். ஆலோசனைக் குழுவின் தலைவர் ஃ உறுப்பினர்கள்இ தொடர்புடைய கைத்தொழிலாளர்கள்இ கைத்தொழில் சங்கங்கள் ஃ சபை தரப்பினர்கள் கருதப்படும்;.
  • சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள்இ யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் விண்ணப்பதாரர் சமர்ப்பித்த தகவலை ஆய்வூ செயதல்.
  • அந்தத் தகவலை இறக்குமதி கட்டுப்பாடு மீளாய்வூக் குழுவிடம் (ஐசுசுஊ) ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்தல்.
  • ஐசுசுஊ குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த அமைச்சின் பரிந்துரைகளை தேவையான நடவடிக்கைகளுக்காக அரச நிதிக் கொள்கைத் திணைக்களம் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தி;ற்கு சமர்ப்பித்தல்.
  • ஒரு கோரிக்கை கடிதம்
  • பட்டய கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்ட கணக்கீட்டு அறிக்கை

பிரிவூ : கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி
கிளை : கைத ;தொழில் கொள்கை 1
பெய : .பீ. நாமகல்
சேவை : இலங்கை நிவாக சேவை 1
பதவி : பணிப் பாள I
தொலைபேசி : 0112390141
உள்ளக : 427
தோலை நகல் : 0112347393
மின்னஞ்சல் : industrypolicy@gmail.com