கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி பிரிவூ
கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி பிரிவூ
தொலைபேசி: உள்ளக: தொலைநகல : மின்னஞ்சல்: மேலதிகச் செயலாளரினால் (கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி) கைத்தொழில் அபிவிருத்தி பிரிவூஇ அனைத்து பிராந்திய கைத்தொழில் சேவை நிலையங்கள் மற்றும் அமைச்சின் தகவல் தொழில்நுட்ப பிரிவூ இயக்கப்படுகிறது. இங்கு பின்வரும் பாத்திரங்கள் உள்ளிட்ட கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் மேலதிகச்; செயலாளரால் (கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி) மேற்கொள்ளப்படுகின்றன.முக்கிய செயல்பாடுகள்
- கைத்தொழில் அபிவிருத்தி பிரிவில்இ அனைத்து பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளின் வழிநடாத்தல்இ மேற்பார்வை மற்றும் அன்றாட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளையூம் நிறைவேற்றுதல்.
- புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவூதல்இ உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் தற்போதுள்ள கைத்தொழில் பேட்டைகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல்.
- கைத்தொழில் பேட்டைகள் தொடர்பான நில பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தல்.
- உள்ள+ர் கைத்தொழிலதிபர்களுக்கு கைத்தொழில்களைத் தொடங்க தேவையான அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் உள்ள கைத்தொழில் பேட்டைகளின் அபிவிருத்தி செயல்பாடுகள்; தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- அமைச்சின் நோக்கெல்லை தொடர்புடைய செயல்பாடுகளை மிகவூம் திறமையாக நிறைவேற்றவூம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் முகமாக தகவல் தொழில்நுட்ப தீர்வூகளை வழங்க தகவல் தொழில்நுட்ப பிரிவை வழிநடத்துதல்.
கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி பிரிவூ
பி.ஏ.கே.டபி.எல். பியரத்ன
சேவை : இலங்கை நிHவாக சேவை 1
பதவி : பணிப் பாளH 1
தொலைபேசி: 0112441490
உள்ளக : 352
தோலை நகல்: 0112423965
மின்னஞ்சல் :
idmic110@gmail.com
dir_indev@industry.gov.lk
செயல்பாடுகள்
- கைத்தொழில் அபிவிருத்தி பிரிவில்இ அனைத்து பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நடவடிக்கைகளை வழிநடாத்தல்இ மேற்பார்வை மற்றும் அன்றாட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளையூம் நிறைவேற்றுதல்.
- புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவூதல்இ உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் தற்போதுள்ள கைத்தொழில் பேட்டைகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல்.
- கைத்தொழில் பேட்டைகள் தொடர்பான நில பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தல்.
- உள்ள+ர் கைத்தொழிலதிபர்களுக்கு கைத்தொழில்களைத்
- தொடங்க தேவையான அடிப்படை வசதிகளை வழங்க
- நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
Industry and Industrial Estate Development Division
S.R. Mohammed
Service : SLAS
Designation : Assistant Director
Telephone : 011232278
Ext : 353
Fax : 0112423965
Email :
idmic110@gmail.com
ad2_indev@industry.gov.lk
Functions
- Duties related to the Regional Industrial Service Centers located in the Northern, Eastern, Central and Southern Provinces.
- Carrying out duties related to the industrial estates located in the Northern, Eastern, Central and Southern Provinces.
- Carrying out duties regarding the industrial estates belonging to the Industrial Development Board.
- Duties relevant to the establishment of Eravur Industrial Estate
Industry and Industrial Estate Development Division
U.A.C.N. Rajapaksha
Service : SLAS
Designation : Deputy Director
Telephone : 0112343937
Ext : 495
Fax : 0112423965
Email :
idmic110@gmail.com
ad_indev@industry.gov.lk
Functions
- Duties related to the Regional Industrial Service Centers located in the Western, Uva, Sabaragamuwa, North Western and North Central Provinces.
- Carrying out duties related to the industrial estates in the Western, Uva, Sabaragamuwa, North Western and North Central Provinces.
- Preparation of plans, follow up, organizing progress review meetings and reporting progress related to the industrial development sector.
- Carrying out administrative duties related to the Industrial Development Division.
MAIN FUNCTIONS
- All administrative matters of the Minister’s staff including the appointment of the staff of the Hon Minister
- Getting the approval for the cadre of the Ministry, recruitments and matters related to transfers for vacancies
- Activities related to the local leave of the officers of the Ministry
- Approval of distress loans and property loans for the officers of the Ministry
- Approval of overtime and travel expenses of the staff of the Minister and the officials of the Ministry
- Activities related to the payment of Agrahara insurance of officers of the Ministry