ஆண்டு வருமானம் சேகரிப்பு

பிரிவூ : கைத்தொழில் கொள்கை

கிளை : கைத்தொழில் பதிவூ

சேவை : அமைச்சின் கீழ் பதிவூ செய்யப்பட்ட கைத்தொழில் நிறுவனங்களின் வருடாந்த உற்பத்தி அறிக்கைகளை சேகரித்தல்இ பகுப்பாய்வூ செய்தல் மற்றும் இற்றைவரைப்படுத்;தல்.

1990 ஆம் ஆண்டின் கைத்தொழில் மேம்பாட்டுச்; சட்டம் இல. 46 இன் 4வது பந்தியின் துணைப்பிரிவூ (2) இன் படிஇ இந்த அமைச்சின் கீழ் பதிவூ செய்யப்பட்ட அனைத்து கைத்தொழில் நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர்  கைத்தொழில் தொடர்பான தகவல்களை கைத்தொழில் அமைச்சிற்கு வழங்க வேண்டும்.

அந்த அறிக்கைகள் உதவிப் பணிப்பாளர்இ கைத்தொழில் பதிவூப் பிரிவூஇ கைத்தொழில் அமைச்சுஇ இல.73ஃ1இ காலி வீதிஇ கொழும்பு 03 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும்இ காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  அமைச்சிற்கு வருகை வந்து ஒப்படைக்கலாம்.

 கட்டணம் ஏதும் இல்லை

விண்ணப்பத்தைப் பதிவிறக்குவதற்கான (யnரெயட சநவரசn pனக) இணைப்பைப் பயன்படுத்தவூம்

பிரிவூ : கைத் தொழில் பதிவூ
கிளை: கைத் தொழில் பதிவூ
பெய : பி.குனாலினி
சேவை : இலங்கை நிHவாக சேவை iii
பதவி : உதவி இயக்குனர்
தொலைபேசி: 011-2448467
உள்ளக : 299
தொலைநகல் : 011-2542708
மின்னஞ்சல் : industry.regist@gmail.com
ad_ir@industry.gov.lk