விசா பரிந்துரைகள்

பிரிவூ : கைத்தொழில் கொள்கை

கிளை : கைத்தொழில் பதிவூ

சேவை : வெளிநாட்டு முதலீட்டாளர்கள்இ நிறைவேற்று தர உத்தியோகத்தHகள்; மற்றும் பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கான நுழைவூ ஃ வதிவிட விசா (நுவெசலஃ சுநளனைநnஉந ஏளைய) பரிந்துரைகளை வழங்குதல்

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 11.09.2006 திகதியிட்டஇ சுற்றறிக்கை இல. 012006 இன் கீழ் விவரிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுஇ இந்த அமைச்சின் கீழ் பதிவூசெய்யப்பட்ட உற்பத்திக் கைத்தொழில்களுக்குத் தேவையான வெளிநாட்டு பணியாளர்களை இந்நாட்டிற்கு அழைத்துவருவது தொடHபான நுழைவூ மற்றும் வதிவிட விசா பரிந்துரைகளை வழங்குதல்.

 • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்தின் 4 வது பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பிற ஆவணங்களை சம்பந்தப்பட்ட துறை அபிவிருத்தி; பிரிவில் சமர்ப்பித்தல்.
 • தேவைப்பட்டால் கைத்தொழில் நிறுவனங்களில் கள ஆய்வூகள் அல்லது நேர்காணலுக்கான அழைப்புகள் நடத்தப்படும்.
 • தொடர்புடைய விண்ணப்பங்கள் மற்றும் பிற ஆவணங்களை விசா பரிந்துரை மீளாய்வூக் குழுவிடம் சமHப்பித்தல்.
 • ஒப்புதல் செயல்முறைக்குப் பிறகுஇ விசா பரிந்துரை விண்ணப்பதாரருக்கு ஒரு பிரதியூடன் குடிவரவூ மற்றும் குடியகல்வூ திணைக்களத்திற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும்
 • .விசா பரிந்துரைகளை வழங்க இயலாத தருணத்தில்இ விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். கட்டணம் ஏதும் இல்லை.
 • விண்ணப்பத்தின் 4 வது பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பிற ஆவணங்கள் சமHப்பிக்கப்பட வேண்டும்
 • கோரிக்கை கடிதம்
 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் 
 • நுழைவூ மற்றும்  வதிவிட விசாவிற்கு (நுவெசலஃ சுநளனைநnஉந ஏளைய) 

  1 ) கடவூச்சீடடு நகல்கள்;

  2) கல்வித் தகைமைகள் (சிறப்புப் பிரிவூகள்)

  3) முந்தைய சேவை அனுபவம்

  4) உரிய வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்ய மேற்கொள்ளப்பட்ட  முயற்சிகளின் சான்று

  5) வெளிநாட்டவர்களுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சிடம் இருந்து பெறப்பட்ட      அனுமதி

  6) பொலிஸ் அனுமதி அறிக்கை (சம்பந்தப்பட்ட நாட்டிலிருந்து பெறப்பட வேண்டும்)  

குடும்ப விசாவிற்     ( Family Visa) 

  1) கணவன்ஃ மனைவிக்கான திருமணச் சான்றிதழ்

  2) குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் (அண்டிவாழ்பவHகள்)

விசா நீட்டிப்புக்கு (Visa Extension)

  1) கடவூச்சீட்டு நகல்கள்

  2) முந்தைய விசா அனுமதிகளின் நகல்கள்

  3) சம்பந்தப்பட்ட பொலிஸ்; நிலையத்திலிருந்து பெறப்பட்ட பொலிஸ் அனுமதி அறிக்கை 

 • கடந்த 03 மாதங்களுக்கான ஊழியH சேமலாப  நிதி (ஈபீஎப்) செலுத்தும் ரசீதுகளின் 03 நகல்கள்
 • நியமனக் கடிதத்தின் நகல் அல்லது ஒப்பந்த ஒப்பந்தம் அல்லது ஆட்சேர்ப்பு முகவருடனான ஒப்பந்தக் கடிதம்
 • பணிப்பாளH சபையினால்; வழங்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொறுப்பின் உறுதிமொழி
 • முதல் முறை விண்ணப்பிக்கும்போது மட்டுமே சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
 • பணிப்பாளH சபையின்; பதிவூ (படிவம் 120) நிறுவனத்தின் வெளிநாட்டு பணிப்பாளர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பித்தால்
 • நிறுவனம் பற்றிய மேலதிக விபரங்கள்

விண்ணப்பத்தைப் பதிவிறக்கஇ (visa application pdf) இணைப்பைப் பயன்படுத்தவூம்.

தொடஇல. I
பெயர் : திரு. டபி.எம்.ஆ;. விஜேகோன்
பதவி : பணிப் பாளH
தொலைபேசி : 0112422319
உள்ளக : 301
தொலை நகல்: 011 2432750
மின்னஞ்சல் முகவரி : udasiri@gmail.com
பிரிவு உள்ளக : 370,382
பிரிவு மின்னஞ்சல் முகவரி : sector1mid@yahoo.com

தொடஇல II
பெயர்: செல்வி.பி.குனாலினி
பதவி: உதவி இயக்குனர் 
தொலைபேசி:- 0112333312
உள்ளக:- 388
தொலை நகல்:-0112333312
மின்னஞ்சல் முகவரி :- kunalini22@gmail.com
பிரிவு உள்ளக: 385, 305
பிரிவு மின்னஞ்சல் முகவரி  : sector2@industry.gov.lk

தொடஇல III
பெயர் : செல்வி.நளினி பாலசுப்ரமணியம்
பதவி : இயக்குனர்
தொலைபேசி : 0112328973
உள்ளக : 310
தொலை நகல்: : 0112322250
மின்னஞ்சல் முகவரி : nalbalthu@yahoo.com

பெயர் : திருமதி.எச்.எம்.ஏ.சசினி மாலிகா
பதவி : உதவி இயக்குனர்
தொலைபேசி : 011 2327364
உள்ளக : 536
தொலை நகல் : 011 2472183
மின்னஞ்சல் முகவரி : ind.sector4@gmail.com
பிரிவு உள்ளக : 421,371,428
பிரிவு தொலை நகல் : 011 2472183
பிரிவு மின்னஞ்சல் முகவரி : ind.sector4@gmail.com