துறை அபிவிருத்தி

துறை அபிவிருத்தி                                                                                                                                                     

சமிந்த பத்திராஜ
லங்கை நிHவாக சேவை விசேட தரம்
மேலதிகச் செயலாள

தொலைபேசி: 0112520948
உள்ளக: 380
தொலைநகல : 0112434034
மின்னஞ்சல்: adsec_secdev@industry.gov.lk

 

அபிவிருத்தி பிரிவூ I

தொட : 
பதவி : 
தொலைபேசி : 011 2422319
உள்ளக தொடHபு இல: 301
தொலை நகல் இல : 011 2432750
மின்னஞ்சல் முகவரி

பிரிவூ
தொட : 02
உள்ளக தொடHபு இல: 370,382
மின்னஞ்சல் முகவரி : sector1mid@yahoo.com

முக்கிய செயல்பாடுகள்
  • கைத்தொழில் கொள்கை மற்றும் துறை அபிவிருத்தி பிரிவின் கீழ் உள்ள அபிவிருத்தி பிரிவூ 1 இன் மூலம் அமைச்சில் பதிவூ செய்யப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட உணவூஇ பொதி செய்யப்பட்ட பொருள் ‚மசாலா (நறுமணப்பொருள்) தொடர்பான பொருட்கள்‚ பெறுமதி சேHக்கப்பட்ட தேயிலை தயாரிப்பு‚ பெறுமதி சேHக்கப்பட்ட தும்பு ஆகிய தயாரிப்பு பிரிவூகள் தொடHபான கடமைகளை நிறைவேற்றுவதோடு பின்வரும் சேவைகள்; வழங்கப்படுகின்றன.
  • வெளிநாட்டு தொழிலாளர்களின் சேவைகளைப் பெற விசா பரிந்துரைகளை வழங்குதல்.
  • வெளியிடுவதற்கு தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் (TS)
  • ஏற்றுமதிக்கான தற்காலிக இறக்குமதி (கொண்டுவரப்பட்டு நிறைவூ செய்யூம் திட்டம்) திட்டத்திற்கான பரிந்துரை (TIEP)
  • வரி விலக்குக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் (Duty Concession)
  • வரி இல்லாத இறக்குமதி செயல்முறைக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் (Duty Exemption)
  • பயணக் கட்டுப்பாடுகளின் காலத்தில் கைத்தொழில்களில் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய அனுமதி வழங்குதல்.

இதற்கு மேலதிகமாகஇ அபிவிருத்தி பிரிவூ தொடHபான 2021 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்களையூம் இந்த பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

அபிவிருத்தி பிரிவூ II

செல்வி.பி.குனாலினி
பதவி : உதவி இயக்குனர் துறை II
பணிப்பாளH :  0112333312
உள்ளக:  388
தொலைநகல் இல: 0112333312
மின்னஞ்ஞல் முகவரி :  kunalini22@gmail.com

 
முக்கிய செயல்பாடுகள்

கைத்தொழில் கொள்கை மற்றும் துறைசார் அபிவிருத்திப் பிரிவின் கீழ் உள்ள 2 அபிவிருத்திப் பிரிவூகள் மூலம் அமைச்சில் பதிவூ செய்யப்பட்டுள்ள இறப்பர் தொடர்பான தயாரிப்பு;கள்இ பிளாஸ்டிக் தொடர்பான தயாரிப்பு;கள்இ மோட்டாH வாகனங்கள் இணைத்தல்இ மோட்டாH வாகன உதிரிப்பாகத் தயாரிப்புகள்இ மின்சாரம் மற்றும் மின்சார உதரிப்பாகத் தயாரிப்புகள்;இ படகு மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள்இ மற்றும் மரம் மற்றும் மரம் தொடர்பான தயாரிப்புகளஇ செரமிக்இ போசிலேன்இ டைல் மற்றும் கிரானைட் தயாரிப்புகள்இ சாயம் தயாரப்புகள்; மற்றும் இயந்திரங்கள் தயாரிப்புத் துறைகளில் கடமைகளை நிறைவேற்றுவதோடு பின்வருமாறு. சேவைகள் வழங்கப்படுகின்றன.

  • வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளைப் பெற விசா பரிந்துரைகளை வழங்குதல்
  • தற்காலிகமாக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரை கடிதங்களை (வூளு) வழங்குதல்
  • ஏற்றுமதிக்கான தற்காலிக இறக்குமதி செய்யூம் திட்டத்திற்கான (கொண்டுவரப்பட்டு நிறைவூ செய்யூம் திட்டம் ) பரிந்துரை வழங்குதல் (TIEP)
  • வரி நிவாரணத்திற்கான பரிந்துரை கடிதங்களை (Duty Concession)
  • வரி இல்லாத இறக்குமதி செயல்முறைக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் (Duty Exemption)
  • இதற்கு மேலதிகமாகஇ அந்த கைத்தொழில் பிரிவூகளுக்கு ஆலோசனைக் குழுக்கள் நிறுவப்பட்டுஇ கைத்தொழிலாளHகள் எதிர்நோக்கும்

அபிவிருத்தி பிரிவூ III


சேவை : 
பதவி: 
தொலைபேசி : 11 2328973
உள்ளக : 310
தொலை நகல் : 
மின்னஞ்சல்

முக்கிய செயல்பாடுகள்

கைத்தொழில் கொள்கை மற்றும் துறைசார் அபிவிருத்திப் பிரிவின் கீழ் உள்ள 3 அபிவிருத்திப் பிரிவூகள் மூலம் அமைச்சில் பதிவூ செய்யப்பட்டுள்ள உலோக தயாரிப்புகள்இ இரசாயன பொருட்களின் தயாரிப்புகள்இ அழகுசாதனப் பொருட்கள்இ மருந்துகள்இ தோல் பொருட்கள்இ தோல் மற்றும் பாதணிகள் உற்பத்தி தொடர்பான கடமைகள் நிறைவேற்றப்படுவதோடுஇ பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன

  • பாவனைக்குதவாத உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குதல்
  • வெளிநாட்டு ஊழியர்களின் சேவைகளைப் பெற விசா பரிந்துரைகளை வழங்குதல்
  • தற்காலிகமாக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரை கடிதங்களை (TS) வழங்குதல்
  • ஏற்றுமதிக்கான தற்காலிக இறக்குமதி (கொண்டுவரப்பட்டு நிறைவூ செய்யூம்) திட்டத்திற்கான பரிந்துரை (TIEP))
  • வரி நிவாரணத்திற்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் ((Duty Concession)
  • வரி இல்லாத இறக்குமதி செயல்முறைக்கான பரிந்துரை கடிதங்களை வழங்குதல் (Duty Exemption )
  • பயணக் கட்டுப்பாடுகள் உள்ள காலத்தில் கைத்தொழில்களுக்கான தங்கள் செயல்பாடுகளைச் சரியாகச் செய்ய அனுமதி வழங்குத

இதற்கு மேலதிகமாகஇ இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் நிHவாக பணிகள் மற்றும்  கைத்தொழில் அபிவிருத்தி சபையூடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதும் இந்த பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும்.

தகவல் தொழில்நுட்ப பிரிவூ

மேலதிகச்; செயலாளரின் (கைத்தொழில் மற்றும் கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி) வழிகாட்டுதலின் கீழ்இ உதவி செயலாளரால் (மனிதவளம்இ தகவல் தொழில்நுட்பம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்) மேற்பார்வையிடப்படும் இந்த பிரிவூஇ அமைச்சின் தகவல் தொழில்நுட்பத் தேவைகளை பின்வருமாறு பூர்த்தி செய்கிறது:

  1. அமைச்சின் தகவல் தொழில்நுட்ப உட்;கட்டமைப்பின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி.
  2. அமைச்சின் இணையத்தளத்தின் பராமரிப்பு.
  3. அமைச்சின் நோக்கெல்லைக்கு தொடர்புடைய செயல்பாடுகளை மிகவூம் திறம்பட மேற்கொள்ளும் முகமாகவூம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவையை வழங்கும் முகமாகவூம் இல்லாமல் எடுத்த செயல்முறைகள் முகாமைத்துவ தகவல் அமைப்புகளாக தயாரித்தல் மற்றும் பராமரித்தல்.
  4. உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொள்ளுதல்.
  5. அமைச்சின் தேவைக்கேற்ப தகவல் தொழில்நுட்ப தீர்வூகளை வழங்குதல

 உதவிப் பணிப்பாளH; – கைத்தொழில் பதிவூ பிரிவூ

பி. குணாலினி
சேவை : லங்கை நிHவாக சேவை
பதவி : உதவிப் பணிப்பாளH
தொலைபேசி : 011244 8 467
உள்ளக: 299
தொலைநகல்: 011254 2 708
மின்னஞ்சல்: industry.regist@gmail.com
ad_ir@industry.gov.lk

முக்கிய செயல்பாடுகள்

i. கைத்தொழில் பதிவூ

1990 ஆம் ஆண்டின் 46 இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச்; சட்டத்தின பிரிவூ 2 இன் படிஇ ஒவ்வொரு உற்பத்தித் கைத்தொழில் முயற்சியாளரும்  தனது உற்பத்தி பணியிடத்தை கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவூ செய்ய வேண்டும். அதன்படிஇ நமது நாட்டில் உள்ள அனைத்து உற்பத்தித்  கைத்தொழில்களும்இ தொடங்கப்பட்ட நாளிலிருந்து 03 மாதங்களுக்குள் கைத்தொழில் பதிவாளரிடம் பணித் தளம் அல்லது நிறுவனம் செயல்படும் இடத்தைப் பதிவூ செய்ய வேண்டும். (முதலீட்டுச் சபை உரிமம் பெற்றவர்களுக்கு இது பொருந்தாது)

கைத்தொழில் பதிவூ பிரிவின் முக்கிய நோக்கம்இ நாட்டில் உள்ள அனைத்து உற்பத்தித் கைத்தொழில்களும் இந்த அமைச்சகத்தின் கீழ் பதிவூ செய்வதாகும். அதன்படிஇ தகுதிவாய்ந்த கைத்தொழில்களுக்கு பதிவூச் சான்றிதழ் வழங்கப்படுவதோடுஇ இதன் மூலம் பதிவூ செய்யப்பட்ட கைத்தொழில் முயற்சியாளHகளுக்கு பரந்த அளவில் நன்மைகள் கிடைக்க சாத்தியப்படும்.

இந்த அமைச்சில் பதிவூ செய்வதன் மூலம்  கைத்தொழில் தொழில்முயற்சியாளHகளுக்கு கிடைக்கும் நன்மைகள்;@

  1. வாகனங்கள் மற்றும் மின்சார உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யூம் தொழிற்சாலைகளுக்கான வரிச் சலுகைகளுக்கான தகுதிகளை பெறுதல்.
  2. உற்பத்தித் கைத்தொழிலாகப் பதிவூ செய்த பிறகுஇ மாதாந்த மின்சாரக் கட்டணத்திற்குச் செலுத்தப்படும் சலுகைக் கட்டணங்களை கோரும் சாத்தியம்.சர்வதேச தரப்படுத்தல் சான்றிதழ்களைப் பெறுவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கான சாத்தியம்
  3. சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்துறையினருக்கு அமைச்சினால் வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தகுதியைப் பெறுதல். ளுஆஐடுநு ஐஐஐ – சுழல் நிதி கடன் திட்டம் – (ரூ. 25 மில்லியன் முதல் 8மூ வரை ஆண்டு வட்டி) ஐஐ. நு-குசநைனௌ ஐஐ – சுழல் நிதி கடன் திட்டம – (ரூ. 30 மில்லியன் முதல் 6.5மூ வரை ஆண்டு வட்டி)
  4. கைத்தொழிலாளHகள்; எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அவற்றிற்கு தீர்வூ காண அமைச்சின் உதவியைப் பெறும் சாத்தியம்.
  5. அவசர அனHத்த நிலைமையிலும் த்திலும் கூட கைத்தொழிலை தொடர்வதற்கு அந்தந்த அரச நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுதல்

ii. தற்காலிக பதிவூ சான்றிதழ்களை புதுப்பித்தல்

iii. பதிவூ சான்றிதழ்களில் திருத்தம்

iv.அமைச்சின் கீழ் பதிவூ செய்யப்பட்ட கைத்தொழில் நிறுவனங்களின் வருடாந்த உற்பத்தி அறிக்கைகளை சேகரித்தல்இ பகுப்பாய்வூ செய்தல் மற்றும் தகவல்கள் இற்றைவரைப்படுத்தல்
1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க  கைத்தொழில் மேம்பாட்டுச்; சட்டத்தின் துணைப்பிரிவூ 4 (2) ன்படிஇ இந்த  அமைச்சின் கீழ் பதிவூசெய்யப்பட்ட அனைத்து கைத்தொழில் நிறுவனங்களும் தங்கள்  கைத்தொழில் தொடர்பான தகவல்களை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் கைத்தொழில் அமைச்சிற்கு வழங்குவதை கட்டாயமாக்குகிறது. அறிக்கைகள் உதவிப் பணிப்பாளர்இ கைத்தொழில் பதிவூப் பிரிவூஇ கைத்தொழில் அமைச்சுஇ இல.731இ காலி வீதிஇ கொழும்பு 03 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்

v.நாட்டில் செயலில் உள்ள கைத்தொழில்கள் குறித்து கோரப்பட்ட தரவூ மற்றும் தகவல் தேவையான தரப்பினHகளுக்கு வழங்குதல். (நிபந்தனையூடன்.)

v.வெளிநாட்டு முதலீட்டாளர்கள்இ நிறைவேற்றுத் தரத்தின் அலுவலHகள் மற்றும் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கான நுழைவூ ஃ வதிவிட விசா (நுவெசலஃ சுநளனைநnஉந ஏளைய) பரிந்துரைகளை வழங்குதல்