தற்காலிக பதிவை புதுப்பித்தல்

பிரிவூ : கைத்தொழில் கொள்கை

கிளை : கைத்தொழில் பதிவூ

சேவை : தற்காலிகப் பதிவூச் சான்றிதழ்களைப் புதுப்பித்தல்

உற்பத்தி 100மூ முடிவடையாதபோது அல்லது தேவையான ஆவணங்கள் பூர்த்தி செய்யப்படாதபோது ஒரு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைத்து ஆவணங்களையூம் தயாரிப்பையூம் முடித்தவூடன் நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும்.

  • கைத்தொழில் நிறுவனத்தைப் பதிவூ செய்யூம் போது தேவைப்படும் முழுமையற்ற ஆவணங்களை கைத்தொழில் பதிவூப் பிரிவிடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவூத் தபால் மூலம் உதவிப் பணிப்பாளர்இ கைத்தொழில் பதிவூப் பிரிவூஇ கைத்தொழில் அமைச்சுஇ இல.73ஃ1இ காலி வீதிஇ கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
  • தேவைப்பட்டால்இ கைத்தொழில் நிறுவனங்களின் கள ஆய்வூ மேற்கொள்ளப்படும்.
  • புதிய சான்றிதழை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமைச்சிற்குச் சென்று பழைய தற்காலிக சான்றிதழை கையளித்து பெறலாம்.

கட்டணம் ஏதும் இல்லை.

கைத்தொழில் நிறுவனம் பதிவூ செய்த நேரத்தில்  ப+Hத்தி செய்யப்படாத (உhநஉமடளைவ pனக)   என்னும் இணைப்பில் குறிப்பிட்ட ஆவணங்கள்

தற்காலிகப் பதிவூச் சான்றிதழ் புதுப்பித்தல் விண்ணப்பத்தைப் பதிவிறக்கஇ (சநநெறயட pனக) இணைப்பைப் பயன்படுத்தவூம்

பிரிவூ : கைத் தொழில் பதிவூ
கிளை: கைத் தொழில் பதிவூ
பெய: பி. குணாலினி
சேவை : இலங்கை நிHவாக சேவை
பதவி : ஊதவிப் பணிப்பாள
தொலைபேசி : 011-2448467
உள்ளக : 299
தொலைநகல்: 011-2542708
மின்னஞ்சல் : industry.regist@gmail.com
ad_ir@industry.gov.lk