கௌரவ அமைச்சர்

hon_dr_ramesh_pathirana

கௌரவ (வைத்தியர்) ரமேஷ் பத்திரண அவர்கள்

 

கைத்தொழில் அமைச்சர்

தொலைபேசி  : +9411-2435248

தொலைநகல் : +9411-2390885

” இலங்கையின் கைத்தொழில் துறையை நிலைபெறுதகு  அபிவிருத்தியை நோக்கி வழிநடாத்தல், மற்றும் இலங்கையில் பாதிப்புக்குட்படக்கூடிய மக்களுக்கு சேவை செய்வதனை தூரநோக்காகக் கொண்ட கைத்தொழில் அமைச்சர் ஒரு மருத்துவராக இருப்பதுடன் தனியார் மற்றும்  அரச துறைகளில் அனுபவம் வாய்ந்த தலைவராவார்”