கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி பிரிவூ

கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி பிரிவூ

இ.நி.சே உயH தரம்
மேலதிக செயலாளH
மேலதிக செயலாளH

தொலைபேசி: 011 – 2322782
உள்ளக: 381
தொலைநகல் : 0112 – 2347393
மின்னஞ்சல் : adlsecipsd@gmail.com

முக்கிய செயல்பாடுகள்

மேலதிக செயலாளர் (கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி) கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி பிரிவூ iஇ கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி  பிரிவூ ii மற்றும்  கைத்தொழில் பதிவூ பிரிவூ ஆகியவற்றை வழிநடாத்துதல்; மற்றும் மேற்பார்வை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படிஇ பின்வரும் பொறுப்புகள் மேலதிக செயலாளரிடம் (கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

  1. கைத்தொழில்துறையின் மேம்பாட்டிற்காக கைத்தொழில்கள் குறித்த தேசிய கொள்கையை தயாரித்தல்
  2. அமைச்சின் கைத்தொழில் பதிவாளராகச் செயற்படுவதுடன் அனைத்துக் கைத்தொழில்களை பதிவூ செய்வதற்கான பணியாற்றல்.விசா பரிந்துரை மீளாய்வூக் குழுவின் உறுப்பினராகச் செயல்படுதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்இ நிறைவேற்று தரத்திலான அலுவலHகள் மற்றும் பயிற்சிபெற்ற பணியாளர்களுக்கான விசா பரிந்துரை செயல்முறையை நெறிப்படுத்துதல்.

பணிப்பாளH – கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி பிரிவூ I

பீ. நாமகள்
சேவை: இலங்கை நிHவாக சேவை 1
பதவி: பணிப்பாளH 1
தொலைபேசி: 0112390141
உள்ளக : 427
தொலைநகல்: 0112347393
மின்னஞ்சல்: industrypolicy1@gmail.com

இலங்கையில் உலகளாவிய போட்டி மற்றும் நிலையான உற்பத்தி கைத்தொழில் துறையை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் சாதகமான வணிக சூழலை உருவாக்குவதற்கு கைத்தொழில் துறை தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்தல்.
முக்கிய செயல்பாடுகள்
  1. உள்நாட்டில் பெறுமதி வாகனங்கள்இ மின்சாதனங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை எளிதாக்குதல்
  2. 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின்படி தடைகளுடனான பொருட்கள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  3. வரி சிக்கல்கள் மற்றும் வரி கொள்கைகள் குறித்து நிதி அமைச்சுடன் இணைந்து பணியாற்றுதல்.
  4. கைத்தொழில் அபிவிருத்தியை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் (UN) முகவH நிறுவனங்கள்இ சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை தயாரித்தல்

Vehicle Models Approved by the Ministry of Industries

Contributing to the Formulation and Implementation of Policies related to the Industrial Sector to create a conducive business environment to strengthen and promote a globally competitive and sustainable manufacturing industrial sector in Sri Lanka.

Industry Policy Development

K. A. I. de Alwis
Service : SLAS I
Designation : DirectorII
Telephone : 0112327153
Ext : 501
Fax : 0112347393
Email : inokada@yahoo.com

 
MAIN FUNCTIONS
  1. Activities related to formulation of policies for the industrial sector of the country, in particular, the National Policy for Industrial Development.
  2. Development of policies and strategies for the industrial sector / sub-sectors, in line with the National Policy for Industrial Development.
  3. Amendment of the Industrial Promotion Act No. 46 of 1990 in consultation with the relevant stakeholders.
  4. Coordinating with the Ministry of Environment and UN Agencies to contribute to the Environmental Policies of the country, and to comply with the criteria set out under the International Environmental Conventions as well as the Sustainable Development Goals (SDGs) relating to industrial Development.
  5. International trade related activities, in particular, ensuring maximum benefits for local industries and safeguarding their interests through Free / Preferential Trade Agreements of which, Sri Lanka is a party.
  6. Coordinating with the United Nations Industrial Development Organization (UNIDO) for the development of the industrial sector of Sri Lanka.