வாகன அசெம்பிளி

பிரிவூ : கொள்கை அபிவிருத்தி பிரிவூ

கிளை : கொள்கை அபிவிருத்தி பிரிவூ

சேவை : வாகனத் கைத்தொழிலில் உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்ட செயல்முறை மற்றும் உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்ட வாகனங்களுக்கான வரி கட்டணச் சலுகைகளுக்கான பரிந்துரைகளை வழங்குதல்

தகுதி அளவூகோல்கள் / தேவையான தகுதிகள்

நான்கு சில்லு (4) வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 20மூ உள்ள+ர் பெறுமதி சேHத்தல்; மற்றும் இரண்டு சில்லு (2) வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 25மூ உள்ள+ர் பெறுமதி சேர்க்கும் உள்ளுhர் வாகனங்கள் அசெம்பிள் ஃ உற்பத்தி செய்யப்படும் உள்ள+H கைத்தொழில்களுக்கான 2021.04.05 திகதியிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு இல. 2222ஃ3 மற்றும் இந்த அமைச்சின் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி தகுதி பெறுகிறது.

1. ஒரு புதிய வாகன உருப்படிவத்தை அசெம்பிள் செய்வதற்கு ஃ தயாரிப்புக்கான செலவூ மதிப்பீட்டுடன் கைத்தொழில் அமைச்சின் செயலாளரிடம் கருத்துத் தாள் அல்லது திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தல்.

2. மேற்படி ஆவணங்களை அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவிடம் சமர்ப்பித்தல்.

3. வழங்கப்பட்ட விலை கட்டமைப்பின் அடிப்படையில் உள்நாட்டில் சேர்க்கப்பட்ட மதிப்பைக் கணக்கிடுதல்.

4. கைத்தொழிலாளர் அசெம்பிள் செய்யூம் ஃ தயாரிப்பு செயல்முறையைத் தொடங்கியூள்ளார் என்று கைத்தொழில் அமைச்சிற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் அறிவித்தல்.

5. இந்த அமைச்சகத்தால் அசெம்பிள் செய்யூம் ஃ தயாரிப்பு செயல்முறையை ஆய்வூ செய்தல்.

6. பட்டய கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட உண்மையான உள்ள+ர் மதிப்பைச் சேர்த்தல்இ அனைத்து தொடர்புடைய ஆவணங்களையூம் (அசல் மற்றும் நகல்) தொழில் அமைச்சில் சமர்ப்பித்தல்.

7. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவிடம் ஆய்வூ அறிக்கைகள் மற்றும் உள்ள+ர் பெறுமதி NHக்கப்பட்ட் ஆவணங்களை சமர்ப்பித்து பரிந்துரைகளைப் பெறுதல்.

8. குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை கைத்தொழில்துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் சமர்ப்பித்து சிபாரிசுகளை பெற்றுக்கொள்ளல்.

9. நிதிக் கொள்கைத் திணைக்களம்இ வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்இ இலங்கை சுங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றிற்கு தேவையான நடவடிக்கைகளுக்காக கைத்தொழிலுக்குப் பொறுப்பான அமைச்சரின் பரிந்துரையை சமHப்பித்தல்.

1. கருத்துப் பத்திரம்
2. திட்ட முன்மொழிவூ செலவூ மதிப்பீடு.
3. ஒரு பட்டய கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட உள்ள+ர் பெறுமதி சேHக்கப்பட்ட கணக்கீட்டு அறிக்கை.
4. வாகன சட்டம் (ஏநாiஉடந டீழனல ளுhநடட) இறக்குமதி செய்வதற்கான கோரிக்கை கடிதம்.

ரிவூ : கைத்தொழில் கொள்கை அபிவிருத்தி
கிளை : கைத ;தொழில் கொள்கை ஐ
பெய : பீ. நாமகல்
சேவை : இலங்கை நிHவாக சேவை
பதவி : பணிப் பாள I
தொலைபேசி : 0112390141
உள்ளக : 427
தோலை நகல் : 0112347393
மின்னஞ்சல் : industrypolicy1@gmail.com