தொழில்துறை பேரிடர் ஆதரவு மையம் (IDSC)

சூறாவளி திட்வாவினால் உங்கள் வணிகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை அறிய இந்த படிவத்தை சமர்ப்பிக்கவும்.
மின்சாரம், நீர் மற்றும் வீதித் தடைகள் போன்ற உட்கட்டமைப்பு தொடர்பான தேவைகளை அறிவிக்கவும்
கைத்தொழில் மற்றும் தொழில்
முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு