சேவைகள
எமது பிராதான சேவைகள்
 
10 வருடங்களுக்கான வருமான வாp விலக்கு.ழூ
 
முதலீட்டினளவைப் பொறுத்து வருமான வாpச் சலுகைகள்.ழூ
 
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு வெளியில் பிரதியீடு செய்யூம் கைத்தொழிற்சாலைகளுக்கான முதலீட்டுக்கு வருமான வாp நீக்கம்.ழூ
 
இயந்திர உபகரணங்களின் இறக்குமதி மீதான வாட் வாp மற்றும் இறக்குமதித் தீh;வை வாp நீக்கப்படும்ழூ
 
ஏதேனுமொரு கைத்தொழிற்சாலை நிறுவூதல் சம்பந்தமாக வெளிநிறுவனத்திடம் பெறப்படும் கடன் தொகையின் வட்டி மீதான வாp நீக்கப்படும்.ழூ
 
கைத்தொழில் அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் தொழிற்சாலையை நிறுவ இடமானது நீண்டகால குத்தகையடிப்படையில் வழங்கப்படும்.
 
கைத்தொழில் நிறுவூதல் சம்பந்தமாக அரசிடம் அல்லது அரசு சம்பந்தப்பட்ட இடங்களை நீண்டகால குத்தகையடிப்படையில் பெற்றுக்கொள்ள உதவி செய்தல்.
 
மூலப்பொருட்களை கொள்வனவூ செய்வதன் மீதான இறக்குமதி தீh;வை வாp நீக்கம் (வூஐநுP)
 
வெளிநாட்டு தொழில்வல்லுனாகளின் உதவியைப் பெறுவதன் பொருட்டான வசதிகளை வழங்குதல்.
 
தொpவூ செய்யப்பட்ட கைத்தொழிற்சாலைகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்பயிற்சிகளை வழங்குதல்.
 
துhய்மையான உற்பத்தி வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு உதவி செய்தல்.
 
இறக்குமதி தீhவை மற்றும் ஏனைய வாpகள் சம்பந்தமாக உhpமையாளாகளுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது குறிப்பிட்ட நிருவாகத்தின் உதவியைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் மாற்றுவழிகளைப் பிரோpத்தல்.
 
இருபக்க மற்றும் பல்பக்க வா;த்தக உடன்படிக்கை மூலம் உள்நாட்டு உற்பத்திக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்ள வசதிகளை வழங்குதல்.
 
தைதொழிற்சாலைகளில் மின்சாரம்இ தண்ணீhப் பாவணையை ஊக்கப்படுத்தல் சம்பந்தமான கணிப்பீட்டை நடாத்த உதவியளித்தல்.
 
உற்பத்திப் பொருட்களின் பெறுமதி சோ தரத்தை உயா;த்த உதவிகளை செய்தல்.
 
உற்பத்திப் பெறுக்கத்திற்கு உதவி செய்தல்.
 
உற்பத்திப் பொருட்களுக்கான தரத்தை நிh;ணயம் செய்வதற்கான வசதிகளை வழங்குதல்.
 
உதவி வழங்கும் நிறுவனங்களின் தொடாபின் மூலமாக தொpவூ செய்யப்பட்ட கைத்தொழிற்சாலைகளின் அபிவிருத்திக்கு உதவூதல்.
 
உயா தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான உதவிகளை வழங்குதல்.
 
அடிப்படை வசதிகள் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீhப்பதற்காக குறித்த நிருவாகத்துடன் கலந்துரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல்.
 
இரசாயன ஆயூத ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளவா;களுக்கு சாதகமான உதவிகளை வழங்குதல்.
 
விசேடித்த கைத்தொழில் பிhpவூகளை அபிவிருத்தி செய்வதன் பொருட்டான நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
 
சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வதன் பொருட்டு நிறுவனத்துடன் தொடாபுகளை ஏற்படுத்துதல் மற்றும் உதவி வழங்குதல்.
 
கைத்தொழிற் சங்கங்களை நிறுவூவதற்கு உதவியளித்தல்.
 
உற்பத்திப் பிhpவூகளின் பதவி வெற்றிடங்களுக்கான அறிவூறுத்தல்கள் அமைச்சின் வெப்தளத்தினுடாக இலவசமாக வெளியிடலாம்.
 
ழூஇச் சலுகைத் திட்டங்கள் ”கமட கா;மான்த” நிகழ்ச்சித் திட்டத்திற்குறியது.
 
மேற்குறிப்பிட்ட சலுககைள் இலங்கை அரசின் காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் சட்டதிட்டங்களுக்கமைவானது.
   
   
Top